சுவிட்சர்லாந்துக்கு மலையேற்றத்துக்குச் சென்ற பிரித்தானியர்: கண்ணீரில் குடும்பத்தினர்

Switzerland England
By Balamanuvelan Aug 04, 2023 05:43 AM GMT
Report

சுவிட்சர்லாந்துக்கு மலையேற்றத்துக்குச் சென்ற பிரித்தானியர் ஒருவரிடமிருந்து ஆறு வாரங்களாக தகவல் எதுவும் கிடைக்காததால், அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தனியாக மலையேற்றத்துக்குச் சென்ற பிரித்தானியர்

இங்கிலாந்திலுள்ள Middlesbrough நகரைச் சேர்ந்த Aidan Roche (29), சுவிட்சர்லாந்துக்கு மலையேற்றத்துக்காக சென்றிருந்தார். இரண்டு வார ட்ரிப் ஒன்றிற்கு திட்டமிட்டிருந்த Aidan, ஜூன் மாதம் 22ஆம் திகதி ஆல்ப்ஸ் மலையிலுள்ள Eiger Trail என்னும் மலைப்பாதையில் கடைசியாக காணப்பட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்துக்கு மலையேற்றத்துக்குச் சென்ற பிரித்தானியர்: கண்ணீரில் குடும்பத்தினர் | British Hiker Missing In Switzerland

Pic: Roche family/SWNS

அதற்குப் பிறகு அவரிடமிருந்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எந்த தகவலும் இல்லை.

Aidanஐத் தேடும் பணி தொடரும் நிலையில், ஆறு வாரங்களாக அவரிடமிருந்து எந்த தகவலும் கிடைக்காததால், அவரது நண்பர்களும் குடும்பத்தினரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

@bethtaylor5968 Please don't scroll past without sharing- We need your help to find our friend.Some one out there knows something. If you saw him that day, please come forward! The go fund me link is in my previous video #viralvideo #viral #helpus #unsolvedmysteries #missing #missingaidan #aidanroache #findmyfriend #missingperson2023 #missingabroad #findmyfriend ♬ original sound - Beth Taylor

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US