இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷிக்கு பிரித்தானியா வாழ் இந்தியர்கள் வாக்களிப்பார்களா?

United Kingdom Rishi Sunak
By Balamanuvelan Jul 03, 2024 05:42 AM GMT
Report

இந்திய வம்சாவளியினரான பிரதமர் ரிஷி பிரித்தானியாவின் பிரதமரானதும், இந்திய மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையே பிரதமரானது போல மகிழ்ச்சி அடைந்தார்கள்.

ஆனால், ரிஷி பிரதமரானதும், தனக்கு முன்னிருந்த இந்திய வம்சாவளி அமைச்சர்களான பிரீத்தி பட்டேல், சுவெல்லா பிரேவர்மேன் ஆகியோரைப்போலவே, இந்தியர்கள் உட்பட புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பையே ஆயுதமாக கையில் எடுத்தார். புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்றார்.

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளைத் துவக்கினார்.

இப்போது தேர்தல் என்றதும், மீண்டும் அவருக்கு அவரது இந்தியப் பின்னணி நினைவுக்கு வந்திருக்கிறது! மக்களுக்கும் அவர் செய்தவை எல்லாம் நிச்சயம் நினைவுக்கு வந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷிக்கு பிரித்தானியா வாழ் இந்தியர்கள் வாக்களிப்பார்களா? | British Indians Vote Indian Origin Rishi Sunak

ரிஷிக்கு பிரித்தானியா வாழ் இந்தியர்கள் வாக்களிப்பார்களா?

ஆனால், பிரித்தானியா வாழ் இந்தியர்கள் ரிஷிக்கு வாக்களிப்பார்களா என்றால், அது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

முதல் மற்றும் முக்கியமான விடயம், ரிஷி பிரித்தானியாவின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்றாலும், அவரை மக்கள் பிரதமராக தேர்ந்தெடுக்கவில்லை.

போரிஸ் ஜான்சன் பதவி விலகியதும், அவரது இடத்துக்கு நடந்த போட்டியில் ரிஷிக்கு அந்த பதவி கிடைத்தது, அவ்வளவுதான்.

இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷிக்கு பிரித்தானியா வாழ் இந்தியர்கள் வாக்களிப்பார்களா? | British Indians Vote Indian Origin Rishi Sunak

இப்போதும், ரிஷியை accidental prime minister என அழைப்பவர்கள் இருக்கிறார்கள்.

பிரித்தானியாவில் வாழும் இந்திய வம்சாவளியினர் தொண்டு நிறுவனம் ஒன்றின் முதலீட்டாளரும் அறங்காவலருமான அஷ்வின் கிருஷ்ணமூர்த்தி என்பவர், பிரித்தானியாவில் வாழும் இந்தியர்களிடையே, பொதுவாக, ரிஷியின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு எதிரான மன நிலையே காணப்படுகிறது என்கிறார்.

இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷிக்கு பிரித்தானியா வாழ் இந்தியர்கள் வாக்களிப்பார்களா? | British Indians Vote Indian Origin Rishi Sunak

இது புதிய அரசைக் கொண்டு வருவதற்கான நேரம் இது என்கிறார்கள் அவர்கள் என்கிறார் அஷ்வின்.

சுமார் 1.8 மில்லியன் பிரித்தானிய இந்தியர்கள் இந்தியாவில் வாழும் நிலையில், பிரித்தானியாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான கொள்கைகளில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும்.

இது அந்த மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான நேரம் என்று கூறும் இந்திய வம்சாவளியினர் அமைப்பு ஒன்றின் ஒருங்கிணைப்பாளரான Raul Lai, அதற்கு புதிய அரசு ஒன்று தேவை என்கிறார். ஆக, ஆட்சி மாற்றம் தேவை என்றே இந்திய வம்சாவளியினர், இந்தியப் பின்னணி கொண்டவர்கள் கருதுவதாகத் தெரிகிறது.

என்றாலும், பிரித்தானிய இந்தியர்கள் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பது விரைவில் தெரியவரும், தேர்தல் திகதி, ஜூலை 4 அல்லவா!

இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷிக்கு பிரித்தானியா வாழ் இந்தியர்கள் வாக்களிப்பார்களா? | British Indians Vote Indian Origin Rishi Sunak

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US