மகனை இழந்து வாடிய பிரித்தானிய தாய்: சுவிட்சர்லாந்தில் செயற்கை மரணத்தை தேடிக்கொண்டது ஏன்?

United Kingdom Switzerland
By Thiru Apr 25, 2026 04:39 AM GMT
Report

மகனை இழந்த சோகம் தாங்க முடியாமல் பிரித்தானியாவை சேர்ந்த தாய் ஒருவர் சுவிட்சர்லாந்தில் தன் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

மகனின் பிரிவை தாங்க முடியாத தாய்

பிரித்தானியாவை சேர்ந்த 56 வயது வெண்டி டஃபி(Wendy Duffy) என்ற பிரித்தானிய தாய் ஒருவர், தன்னுடைய மகனின் இழப்பை தாங்க முடியாமல் கடந்த வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் உள்ள கிளினிக்கில் தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

மகனை இழந்து வாடிய பிரித்தானிய தாய்: சுவிட்சர்லாந்தில் செயற்கை மரணத்தை தேடிக்கொண்டது ஏன்? | British Mother Ends His Life In Swiss Pegasos

 நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மகன் மார்கஸ் இழந்ததை அடுத்து, சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் உள்ள பெகாசோஸ்(Pegasos) மையத்தின் உதவியுடன் பிரிட்டிஷ் தாய் வெண்டி டஃபி தன் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்கள்: டிரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கை

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்கள்: டிரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கை

உயிரை மாய்த்துக் கொள்ள எடுத்த திட்டமிட்ட பயணம்

பராமரிப்பு பணியாளரான வெண்டி டஃபி தன்னுடைய வாழ்நாள் சேமிப்பான £10,000 (சுமார் 10 லட்சம் ரூபாயை) செலவு செய்து சுவிட்சர்லாந்தில் தனது இறுதிப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

தனது இந்த முடிவை மகிழ்ச்சியான முடிவு என்றும், இதற்காக ஓராண்டு காலமாக திட்டமிட்டு வந்தாகவும் வெண்டி டஃபி தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரை துறப்பதற்கு முன்பு தன்னுடைய மகனின் டி-சர்ட்டை அணிந்திருந்த வெண்டி டஃபி, உயிரிழக்கும் தருவாயில் லேடி காகா மற்றும் புருனோ மார்ஸ் பாடிய “Die With A Smile” என்ற பாடலை ஒலிக்குமாறு Pegasos மைய ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மகனை இழந்து வாடிய பிரித்தானிய தாய்: சுவிட்சர்லாந்தில் செயற்கை மரணத்தை தேடிக்கொண்டது ஏன்? | British Mother Ends His Life In Swiss Pegasos

Pegasos நிறுவனம் விளக்கம்

வெண்டி டஃபி-யின் விருப்பபடியே ஏப்ரல் 24ம் திகதி இந்த உயிர் துறக்கும் நடைமுறை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டதாக பெகாசோஸ் நிறுவனத்தின் நிறுவனர் ரூடி ஹபெக்கர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் அவரது மனநலம், மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகே இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து நீண்டகாலமாக உதவிபெறும் மரணங்களுக்கு(Assisted Dying) புகழ்பெற்ற இடமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US