விமான பயணத்தில் நடுவானில் உயிரிழந்த பிரித்தானியர்; அதே விமானத்தில் நடந்த இன்னொரு அதிர்ச்சி சம்பவம்

Flight
By Ragavan Sep 29, 2022 05:08 PM GMT
Report

பிரித்தானியாவில் இருந்து சைப்ரஸ் சென்றுகொண்டிருந்த விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தனது கணவர் உயிரிழந்துவிட்டார் என்பதை அறிந்துகொண்ட அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார்.

புதன்கிழமை இரவு பிரித்தானியாவில் இருந்து சைப்ரஸ் சென்ற விமானத்தில் 63 வயதான பிரித்தானிய நபர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் பயணத்தின்போது மயங்கி விழுந்ததையடுத்து, அந்த நபரின் மனைவி விமான பணியாளர் குழுவை அழைத்து தகவல் தெரிவித்தார். தனது கணவர் உயிரிழந்துவிட்டார் என்பதை அறிந்துகொண்ட அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார்.

விமான பயணத்தில் நடுவானில் உயிரிழந்த பிரித்தானியர்; அதே விமானத்தில் நடந்த இன்னொரு அதிர்ச்சி சம்பவம் | British Passenger Dead Flight Uk Cyprus Wife Shock

அவர்கள் இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளை எச்சரித்த பின்னர், விமானம் மத்திய தரைக்கடல் தீவின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள பாஃபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இரவு 11 மணியளவில் தரையிறங்கியது.

தரையிறங்கியவுடன் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் பாஃபோஸ் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது, மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 'விமான பயணத்தின் போது அவர் இறந்துவிட்டார் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும், ஆனால் தற்போது எங்களால் அதிகம் சொல்ல முடியாது,' என்று பொலிஸார் ஊடகங்களில் தெரிவித்துவிட்டனர்.

விமான பயணத்தில் நடுவானில் உயிரிழந்த பிரித்தானியர்; அதே விமானத்தில் நடந்த இன்னொரு அதிர்ச்சி சம்பவம் | British Passenger Dead Flight Uk Cyprus Wife Shock

இச்சம்பவத்தில் சந்தேகத்திற்கிடமான அல்லது குற்றச் செயல்கள் எதுவும் இருப்பதாகக் கருதப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

அதே விமானத்தில்..

நேற்றிரவு (புதன்கிழமை) அதே விமான நிலையத்தில், கிளாஸ்கோவிலிருந்து பயணித்த 73 வயது பெண் ஒருவர் விமானத்தின் ஏணியில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.

தலையில் காயம், கழுத்து எலும்பு முறிவு மற்றும் விலா எலும்புகள் உடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பயங்கரமான காயங்கள் இருந்தபோதிலும் அவருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US