இளவரசர் ஹரி, மேகன் மெர்க்கலின் அரச பட்டத்தை பறிக்க வேண்டும்! பிரித்தானிய மக்கள் கருத்து

Prince Harry Meghan Markle Prince William
By Sivaraj Jan 01, 2023 12:43 AM GMT
Report

நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படம் வெளியானதைத் தொடர்ந்து, இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்க்கலின் அரச பட்டத்தை பறிக்க வேண்டும் என பெரும்பாலான பிரித்தானிய மக்கள் கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.

நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படம்

சமீபத்தில் வெளியான நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தின் ஆறு பாகங்கள், ஹரி மற்றும் மேகனை விட வில்லியம்-கேட்டிற்கு அதிக ஆதரவை பெற்றுத் தந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் இதுதொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில், பங்கேற்றவர்களில் 44 சதவீதம் பேர் ஹரி - மேகனின் அரச பட்டத்தை அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஹரி-மேகன்/Harry-Meghan

@Pixel8000

இதர 32 சதவீதம் பேர் அதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் 44 சதவீதம் பேர் வில்லியம் - கேட் மீது அனுதாபம் அதிகரித்துள்ளதாகவும், 17 சதவீதம் பேர் மட்டும் ஹரி - மேகனுக்காக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

ஹரி-மேகன்/Harry-Meghan

@Harpo Production/Joe Pugliese/Reuters

டாம் க்வின்

இதற்கிடையில், சமீபத்திய தொடர்கள் ஹரி, மேகன் பற்றி மோசமாக சிந்திக்க வைத்ததாக 23 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த ஆவணப்படம் Sussexes-கிற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது தனக்கு ஆச்சரியமாக இருப்பதாக 'Kensington Palace: An Intimate Memoir from Queen Mary to Meghan Markle' என்ற புத்தகத்தின் ஆசிரியர் டாம் க்வின் தெரிவித்துள்ளார்.

எனினும், மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு ஹரி - மேகன் ஜோடியை அழைக்க வேண்டும் என்று 51 சதவீத பிரித்தானிய மக்களும், வேண்டாம் என்று 31 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.     

வில்லியம்-கேட்/William-Kate

வில்லியம்-கேட்/William-Kate

@Max Mumby/Indigo/Pool/Getty Images


5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US