ரூ.5 கோடி லொட்டரி பரிசு! பிரித்தானியாவில் பீட்சா டெலிவரி சாரதிக்கு அடித்த அதிர்ஷ்டம்!

United Kingdom Lottery Money Pizza
By Thiru Mar 14, 2024 07:03 PM GMT
Report

பிரித்தானியாவில் பீட்சா டெலிவரி பணியாளருக்கு சுமார் ரூ.5 கோடி லொட்டரி அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.

பீட்சா டெலிவரி பணியாளருக்கு அடித்த அதிர்ஷ்டம்

பிரித்தானியாவை சேர்ந்த பீட்சா டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவர், வாழ்க்கையை மாற்றும் லொட்டரி  பரிசை வென்றுள்ளார்.

பிரித்தானியாவின் ஸ்டாஃபோர்ட்ஷயரின்(Staffordshire), டாம்வொர்த்(Tamworth) பகுதியைச் சேர்ந்த 28 வயதான  பீட்சா டெலிவரி சாரதி  Marius Preda "பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட் (BOTB)" என்ற லொட்டரி குலுக்கலில் அதிர்ஷ்டவசமாக  ₹5.3 கோடி (சுமார் 500,000 பவுண்டுகள்) பரிசை வென்றுள்ளார்.

ரூ.5 கோடி லொட்டரி பரிசு! பிரித்தானியாவில் பீட்சா டெலிவரி சாரதிக்கு அடித்த அதிர்ஷ்டம்! BOTB, British Pizza Driver, ₹5 Crore Lottery Win, Tamworth, Life-Changing MoneyCredit: Jam Press/ BOTB

பட்ஜெட் சுற்றுலா அனுபவம்! இந்தியாவிலிருந்து 5 மணி நேர பயண தூர சுற்றுலா தளங்கள்

பட்ஜெட் சுற்றுலா அனுபவம்! இந்தியாவிலிருந்து 5 மணி நேர பயண தூர சுற்றுலா தளங்கள்

இது அவரது  ஆண்டு சம்பளத்தை விட 200 மடங்கு அதிகம்  ஆகும், இது நிச்சயமாக அவரது  வாழ்க்கையை முழுவதுமாக மாற்றிவிடும்.

பாராட்டிய BOTB அதிகாரிகள்

BOTB அதிகாரிகள் Preda அவர்களின்  உழைப்பாற்றலையும், விடாமுயற்சியையும் கொண்டாடினார்கள், குறிப்பாக  லொட்டரியில் வென்ற பிறகும் அவர் வேலை செய்ய முடிவு செய்ததை  பாராட்டினார்கள்.

Preda தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் ஒரு  புதிய வீட்டைக் கட்டமைக்க இந்த  பரிசு பணத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக செய்தி  தொடர்புகள் தெரிவிக்கின்றன.

ரூ.5 கோடி லொட்டரி பரிசு! பிரித்தானியாவில் பீட்சா டெலிவரி சாரதிக்கு அடித்த அதிர்ஷ்டம்! BOTB , British Pizza Driver, ₹5 Crore Lottery Win, Tamworth, Life-Changing MoneyCredit: Jam Press/ BOTB

25k-க்குள் 5G ஸ்மார்ட்போன் தேடறீங்களா? மோட்டோ ஜி பவர் 5G (2024) விமர்சனம்!

25k-க்குள் 5G ஸ்மார்ட்போன் தேடறீங்களா? மோட்டோ ஜி பவர் 5G (2024) விமர்சனம்!

BOTB தொகுப்பாளர் கிறிஸ்டியன் வில்லியம்ஸ், Preda அவர்களுக்கு இதயம்  கணிந்த மகிழ்ச்சியுடனும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் "ஒரு  டெலிவரி ஓட்டுநர் பெறக்கூடிய மிகச் சிறந்த டிப் இதுவாக இருக்கலாம்"  என்று குறிப்பிட்டார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

 British Pizza Driver, ₹5 Crore Lottery Win, Tamworth, Life-Changing Money, BOTB

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US