மீண்டும் சர்ச்சையில் பிரித்தானிய பிரதமர் ரிஷி: கேலி செய்யும் எதிர்க்கட்சி

United Kingdom Rishi Sunak
By Balamanuvelan May 31, 2024 05:14 AM GMT
Report

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், தேர்தக் பிரச்சாரத்திற்காக நாட்டின் ஏழ்மையான பகுதி ஒன்றிற்கு விலையுயர்ந்த முதுகுப்பையுடன் சென்ற விடயம் ஏற்கனவே பேசுபொருளாகியுள்ள நிலையில், தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார் ரிஷி.

மீண்டும் சர்ச்சையில் பிரித்தானிய பிரதமர் ரிஷி: கேலி செய்யும் எதிர்க்கட்சி | British Pm Rishi In Controversy Again

Image: BACKGRID

சொன்னது ஒன்று செய்தது ஒன்று...

பிரித்தானிய பிரதமர் ரிஷி, தேர்தல் பிரச்சாரத்துக்காக இங்கிலாந்திலுள்ள Penzance என்னுமிடத்துக்கு ரயிலில் பயணம் செய்தார். அப்போது, ரயில் பயணம் அருமையாக உள்ளது, நான் ரயிலில் பயணிப்பதை புகைப்படம் வீடியோ எல்லாம் எடுத்து என் பிள்ளைகளுக்கு அனுப்பிவருகிறேன்.

நாம் எல்லாரும் இதேபோல குடும்பமாக ஒருமுறை ரயிலில் பயணிக்கலாம் என அவர்களிடம் கூறியிருக்கிறேன், என்றெல்லாம் ஊடகவியலாளர்களிடம் கூறியிருந்தார் ரிஷி.

மீண்டும் சர்ச்சையில் பிரித்தானிய பிரதமர் ரிஷி: கேலி செய்யும் எதிர்க்கட்சி | British Pm Rishi In Controversy Again

Image: BACKGRID

ஆனால், ஆஹா ஓஹோவென ரயில் பயணத்தை புகழ்ந்துவிட்டு, திரும்பிவரும்போது ஹெலிகொப்டரில் பயணித்துள்ளார் ரிஷி.

ரயிலில் வீடு திரும்ப ரிஷிக்கு 55 பவுண்டுகள்தான் செலவாகும். ஆனால், ஹெலிகொப்டருக்கோ, சுமார் 2,500 பவுண்டுகள் செலவாகும்.

மீண்டும் சர்ச்சையில் பிரித்தானிய பிரதமர் ரிஷி: கேலி செய்யும் எதிர்க்கட்சி | British Pm Rishi In Controversy Again

கேலி செய்யும் எதிர்க்கட்சி

இப்படி, ரிஷி சொல்வது ஒன்று செய்வது வேறொன்றாக இருக்க, எதிர்க்கட்சியான லேபர் கட்சி, ரிஷியின் ஹெலிகொப்டர் பயணத்தை கேலி செய்துள்ளது.

மீண்டும் சர்ச்சையில் பிரித்தானிய பிரதமர் ரிஷி: கேலி செய்யும் எதிர்க்கட்சி | British Pm Rishi In Controversy Again

போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்றில், ரிஷி ஹெலிகொப்டரில் பயணிப்பதுபோலவும், தன் நாயை கயிறு மூலம் பிடித்துக்கொண்டு செல்வதுபோலவும் ஒரு காட்சியை வெளியிட்டுள்ள லேபர் கட்சியினர், அந்த புகைப்படத்தின் கீழே, ரிஷி, தனது நாயுடன் வாக்கிங் செல்கிறார் என கேலியாக குறிப்பிட்டுள்ளனர்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US