பிரித்தானிய பிரதமர் தேர்தல்: ரிஷி சுனக் கூறிய இந்த வார்த்தைகள்தான் அவரது பின்னடைவுக்கு காரணம்?

United Kingdom Rishi Sunak
By Balamanuvelan Aug 29, 2022 11:00 AM GMT
Report

ரிஷி சுனக் பிரித்தானிய பிரதமர் போட்டியில் பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.

பிரச்சாரத்தின் துவக்கத்தில் அவர் தெரிவித்த ஒரு கருத்துதான் அவரது பின்னடைவுக்குக் கரணம் என அவரது அணியினர் கருதுகிறார்கள்.

பிரித்தானிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் போட்டி இறுதி கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் கூறிய ஒரு கருத்துதான் தேர்தலில் அவரது பின்னடைவுக்குக் காரணம் என அவரது அணியினர் கருதுகிறார்கள்.

பிரித்தானிய பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்யும் நிலை உருவானதைத் தொடர்ந்து, அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது.

அடுத்த பிரதமருக்கான போட்டியில் பலர் களமிறங்கிய நிலையில், வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகமென கருதப்பட்டவர்களில் இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக்கும் ஒருவர். அதே நேரத்தில், தங்களால் ஆளப்பட்ட ஒரு நாட்டின் பின்னணி கொண்டவரை, பிரித்தானியர்கள் தங்களை ஆள்பவராக தேர்ந்தெடுக்கப்போகிறார்களா என்ற ஆச்சரியமும் ஏற்பட்டது.

பிரித்தானிய பிரதமர் தேர்தல்: ரிஷி சுனக் கூறிய இந்த வார்த்தைகள்தான் அவரது பின்னடைவுக்கு காரணம்? | British Prime Minister Election

ஆனால், போட்டியில் வேகமாக முன்னேறி, பிரதமருக்கான போட்டியில் இருவரில் ஒருவராக ரிஷி நின்றபோது, திடீரென அவருக்கு பின்னடைவு ஏற்படத்துவங்கியது.

அதற்கு பல்வேறு காரணங்கள் தொடர்ந்து கூறப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், பிரச்சாரத்தின் ஆரம்பகட்டத்தில், அமெரிக்கா குறித்து ரிஷி கூறிய ஒரு கருத்துதான், அவரது பின்னடைவுக்குக் காரணம் என தற்போது அவரது அணியினரே நம்புகிறார்கள்.

அதாவது, 2004 முதல் 2006 வரை அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் வாழ்ந்துவந்ததை குறித்து ரிஷியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அப்போது அவர், அந்த காலகட்டம் மிகவும் ஆர்வமூட்டுவதாகவும், தன்னை வலிமைப்படுத்துவதாகவும் இருந்ததாகவும், ஒரு இளைஞனாக இருந்திருந்தால், அமெரிக்காவுக்குச் சென்று அதேபோல் ஒரு விடயத்தைத்தான் செய்ய விரும்புவேன் என்றும் பதிலளித்துள்ளார்.

10 நிமிடங்களில் கலிபோர்னியாவைக் குறித்து மூன்று முறை உற்சாகமாக பேசியுள்ளார் ரிஷி. அது கன்சர்வேட்டிவ் கட்சியினர் பலருக்குப் பிடிக்கவில்லை என ரிஷியின் அணியினர் கருதுகிறார்கள்.

ரிஷி கலிபோர்னியாவைக் குறித்து திரும்பத் திரும்ப பேசும்போதே, அவர் வெற்றிபெறப்போவதில்லை என அவரது அணியினர் எண்ணத்துவங்கிவிட்டார்களாம்.

அது உண்மையாகவும் இருக்கக்கூடும். ஏனென்றால் ஆரம்பத்தில் முன்னணி வகித்த ரிஷி, இப்போது தன்னை எதிர்த்துப் போட்டியிடும் லிஸ் ட்ரஸ்ஸைவிட 30 புள்ளிகள் பின்தங்கியிருக்கிறார். ஆக, ரிஷி வெற்றி பெறுவது கடினமே என்ற கருத்து வலுப்பெறத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US