பிரித்தானிய இளவரசருக்கு பல பெண்களுடன் மிக நெருங்கிய நட்பு: வெளியாகியுள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவல்

United kingdom
By Balamanuvelan Aug 30, 2021 12:06 PM GMT
Report

மறைந்த பிரித்தானிய இளவரசரும், பிரித்தானிய மகாராணியாரின் கணவருமான இளவரசர் பிலிப்புக்கு பல பெண் தோழியருடன் மிக நெருக்கமான நட்பு இருந்ததாக ராஜ குடும்ப நிபுணர் அளித்துள்ள பேட்டி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ குடும்ப நிபுணரான Robert Jobson, தான் இளவரசர் பிலிப்பைக் குறித்து எழுதியுள்ள புத்தகம் ஒன்று தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

Prince Philip's Century: The Extraordinary Life of the Duke of Edinburgh என்ற தலைப்பிடப்பட்டுள்ள அந்த புத்தகம் குறித்து பேசிய Jobson, இளவரசருக்கும் பெண்களுக்கும் உள்ள நட்பு குறித்து தகவல்கள் சேகரிக்கும்போது, ஒரு பெண், தானும் இளவரசரும் மிக நெருக்கமாக பழகியதாகவும், தன்னையும் இளவரசரையும் கண்டவர்கள், தாங்கள் இருவரும் படுக்கையைப் பகிர்ந்துகொண்டதாக சந்தேகித்ததாகவும், ஆனால், அப்படி ஒன்றும் தங்களுக்கிடையே நடக்கவில்லை என்றும் கூறியதாக தெரிவித்துள்ளார்.


பென்னியின் கணவர் மூன்று குழந்தைகளுடன் ஒரு நாள் அவரை விட்டு விட்டுஃபேஷன் டிசைனர் ஒருவருடன் ஓட, அவரது மகன் போதைக்கு அடிமையாக, இளவரசர் பிலிப்பின் பரிவும் பாசமும் பென்னிக்கு கிடைத்துள்ளது.

மற்றபடி, இளவரசருக்கும், பென்னி என்னும் Penelope Eastwood என்ற பெண்ணுக்கு இருந்த நட்பு அரண்மனை வட்டாரம் மட்டுமல்ல, மகாராணியாரும் அறிந்ததே! 

இப்படியே அவர்களுக்கிடையிலான நட்பு கடைசி வரை தொடர்ந்த நிலையில், பிலிப் தன் கடைசி நாட்களை செலவிட்ட Sandringham எஸ்டேட் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்ட ராஜ குடும்ப உறுப்பினரல்லாத வெகு சிலரில் பென்னியும் ஒருவர்.

பிரித்தானிய இளவரசருக்கு பல பெண்களுடன் மிக நெருங்கிய நட்பு: வெளியாகியுள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவல் | British Prince Best Friends With Several Women

அத்துடன், பிலிப் இறந்தபோது, அவருக்கு நெருக்கமானவர்கள் கூட கொரோனாவைக் காரணம் காட்டி இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாத நிலையில், பென்னி மட்டும் பிலிப்பின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டார் என்பது பலரும் அறிந்த விடயம்தான்.

தன் பெண் தோழியரில், பென்னியுடன் தான் இளவரசர் பிலிப் நீண்ட கால நெருங்கிய நட்பு வைத்திருந்தார் என்கிறார் Jobson.

பிரித்தானிய இளவரசருக்கு பல பெண்களுடன் மிக நெருங்கிய நட்பு: வெளியாகியுள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவல் | British Prince Best Friends With Several Women

பிரித்தானிய இளவரசருக்கு பல பெண்களுடன் மிக நெருங்கிய நட்பு: வெளியாகியுள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவல் | British Prince Best Friends With Several Women


மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US