பாகிஸ்தானில் காணாமல் போன பிரித்தானிய ஓட்டப்பந்தய வீரர்: மலைப்பாதையில் உடல் கண்டுபிடிப்பு

United Kingdom Pakistan Accident
By Thiru Sep 03, 2026 09:30 PM GMT
Report

பாகிஸ்தானின் மூசா கா முசல்லா மலையில் பிரித்தானிய ஓட்டப்பந்தய வீரர் அலெக்சாண்டர் ஹாரிஸின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய ஓட்டப்பந்தய வீரர் உடல் மீட்பு

பாகிஸ்தானின் புகழ்பெற்ற மூசா கா முசல்லா(Musa Ka Musalla) மலையில் 30 வயதுடைய பிரித்தானிய ஓட்டப்பந்தய வீரரும், மலையேற்ற வீரருமான அலெக்சாண்டர் ஹாரியின்(Alexander Harris) உடல் பல நாள் தேடுதலுக்கு பிறகு பள்ளத்தாக்கு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் காணாமல் போன பிரித்தானிய ஓட்டப்பந்தய வீரர்: மலைப்பாதையில் உடல் கண்டுபிடிப்பு | British Runner Body Found In Musa Ka Musalla

ஹாரிஸ் கடந்த சனிக்கிழமை கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள 4000 மீட்டர் உயரம் உள்ள மலையில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்த போது காணாமல் போனார்.

வானிலை மோசமானதை அடுத்து அவரது பார்வை திறன் குறைந்துள்ளது. இதனால் தவறான பாதைக்கு சென்ற ஹாரிஸ் பள்ளத்தாக்கில் இருந்து தவறி விழுந்துள்ளார் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

நடுக்கடலில் தத்தளித்த புலம்பெயர்ந்தோர் படகு: 80க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

நடுக்கடலில் தத்தளித்த புலம்பெயர்ந்தோர் படகு: 80க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

அதிகாரிகளின் தகவல் படி, சனிக்கிழமை அதிகாலை 5.40 மணியளவில் ஹாரிஸ் அவரது மலையேற்ற தோழர்களிடம் இருந்து பிரிந்து சென்றுள்ளார்.

அலெக்சாண்டர் ஹாரிஸை தேடும் பணியில் காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் என 250க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர்.

கடினமான பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தேடுதல் படையினர் இறுதியில் அலெக்சாண்டரின் உடலை காட்டு பாதையின் ஓரத்தில் கண்டுபிடித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US