லண்டன் வெயில் தாங்காமல் வில்லியம் முன் பொத்துப்பொத்தென மயங்கி விழுந்த வீரர்கள்

London Prince William King Charles III
By Ragavan Jun 11, 2023 12:10 PM GMT
Report

லண்டன் எரியும் போது பிரித்தானிய வீரர்கள் இளவரசர் வில்லியமின் முன் மயங்கி விழுந்தனர்.

மயங்கி விழுந்த வீரர்கள்

லண்டனில் சனிக்கிழமையன்று வருடாந்திர ட்ரூப்பிங் தி கலர் அணிவகுப்புக்கான இறுதி ஒத்திகையின்போது மூன்று வீரர்கள் இளவரசர் வில்லியம் முன் மயங்கி விழுந்தனர்.

சுமார் 30 டிகிரி செல்சியஸ் லண்டன் வெப்பத்தில் ராணுவ வீரர்கள் கம்பளி ஆடைகள் மற்றும் கரடி தோல் தொப்பிகளை அணிந்திருந்தனர்.

லண்டன் வெயில் தாங்காமல் வில்லியம் முன் பொத்துப்பொத்தென மயங்கி விழுந்த வீரர்கள் | British Soldiers Faint London Heat William WatchAdrian Dennis/AFP via Getty Images

மயக்கமடைந்த வீரர்களில் இராணுவ டிராம்போனிஸ்ட் ஒருவர் கீழே விழுந்துகிடந்த சில நிமிடங்களில் மீண்டும் எழுந்து தொடர்ந்து வாசிக்க தொடங்கிய சம்பவமும் ஒத்திகையின்போது நடந்தது. அவர் சுருண்டு விழுந்த சிறிது நேரத்தில் மருத்துவர்கள் அவருக்கு உதவ விரைந்தனர் அனால் அவர் மீண்டும் வாசித்தார். 

நன்றி தெரிவித்த வில்லியம்

இளவரசர் வில்லியம் ஒரு ட்வீட்டில், "இன்று காலை கர்னல் மதிப்பாய்வில் பங்கேற்ற ஒவ்வொரு சிப்பாய்க்கும் ஒரு பெரிய நன்றி. கடினமான சூழ்நிலையில் நீங்கள் அனைவரும் நன்றாக வேலை செய்தீர்கள்" என நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து மற்றொரு ட்வீட்டில், "இது போன்ற ஒரு நிகழ்விற்கு குறிப்பாக இன்றைய சூழ்நிலையில் கொடுத்த கடின உழைப்பும் தயாரிப்பும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பெருமை சேரும்" என்று எழுதினார்.

லண்டன் வெயில்

சனிக்கிழமை லண்டனில் வெப்பநிலை 30 C (86 F) ஆக இருந்தது.

UK Health Security Agency தெற்கு இங்கிலாந்தில் கடுமையான வெப்பம் நிலவும் என வானிலை எச்சரிக்கையை வெளியிட்டிருந்த போதிலும் ட்ரூப்பிங் தி கலர் அணிவகுப்புக்கான இறுதி ஒத்திகை நடந்தது.

லண்டன் வெயில் தாங்காமல் வில்லியம் முன் பொத்துப்பொத்தென மயங்கி விழுந்த வீரர்கள் | British Soldiers Faint London Heat William WatchAFP

ட்ரூப்பிங் தி கலர் என்பது பிரித்தானிய மன்னரின் உத்தியோகபூர்வ பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஜூன் மாதமும் நடத்தப்படும் வருடாந்திர இராணுவ அணிவகுப்பு ஆகும். ஜூன் 17-ஆம் திகதி நடைபெறும் விழாவை மன்னர் மூன்றாம் சார்லஸ் மேற்பார்வையிடுவார்.

லண்டன் வெயில் தாங்காமல் வில்லியம் முன் பொத்துப்பொத்தென மயங்கி விழுந்த வீரர்கள் | British Soldiers Faint London Heat William WatchGetty Images

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். Join Now

மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US