பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த பிரித்தானிய மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்...

France
By Balamanuvelan Oct 06, 2022 07:00 AM GMT
Report

பிரித்தானிய பள்ளி ஒன்றிலிருந்து பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரு மாணவி ஒரு ஏரியில் மூழ்கி பலியானார்.

அந்த சம்பவத்தில் ஆசிரியர்கள் மீது தவறேதும் இல்லை என தற்போது நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய பள்ளி ஒன்றிலிருந்து பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த மாணவமாணவியரில் ஒரு பெண் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

பிரித்தானியாவின் Hull என்ற இடத்திலுள்ள பள்ளி ஒன்றிலிருந்து மாணவமாணவியர் தங்கள் ஆசிரியர்களுடன் பிரான்சிலுள்ள Limoges என்ற இடத்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள்.

பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த பிரித்தானிய மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்... | British Student Who Went On A Trip To France

Credit: PA

மாணவமாணவிகள் ஏரி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் மிதவை ஒன்றின் மீது ஏறி விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

அப்போது திடீரென அந்த மிதவை தலைகுப்புறக் கவிழ, Jessica Lawson (12) என்ற மாணவி அந்த மிதவைக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கிறார்.

அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையிலும் அவர் உயிரிழந்துவிட்டார்.

பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த பிரித்தானிய மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்... | British Student Who Went On A Trip To France

Credit: PA

மாணவமாணவியரை சுற்றுலா அழைத்துச் சென்ற ஆசிரியர்களின் கவனக்குறைவு தங்கள் மகளுடைய மரணத்துக்குக் காரணம் என Jessica பெற்றோர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட, வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில், Jessica மரணம் குறித்த விடயத்தில், ஆசிரியர்கள் மீது தவறில்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதே நேரத்தில், தங்கள் மகளுடைய மரணத்தால் நிலைகுலைந்துபோன பெற்றோர், அவளது இழப்பின் தாக்கத்தால், தாங்கள் தங்கள் வீடு மற்றும் வேலை ஆகியவற்றையும் இழந்து தவிப்பதாக தெரிவித்துள்ளார்கள்.  

பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த பிரித்தானிய மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்... | British Student Who Went On A Trip To France

PA MEDIA 

பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த பிரித்தானிய மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்... | British Student Who Went On A Trip To France

LOUIS ROUSSEL/FRANCE 3 LIMOUSIN


மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US