24 மணி நேரமும் நாற்றம்: வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் பிரித்தானிய கிராமத்தினர்

UK
By Balamanuvelan May 04, 2021 12:23 PM GMT
Report

 பிரித்தானிய கிராமம் ஒன்றில் மக்கள் 24 மணி நேரமும் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீடுகளை மூடிக்கொண்டு வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள்.

அதற்கு காரணம், அந்த பகுதியில் இருக்கும் ஒரு பிரம்மாண்ட குப்பை கொட்டும் இடம். Silverdale என்ற அந்த கிராமத்தின் ஒரு பகுதியில், மலை போல் குவிக்கப்படும் குப்பையால் எப்போதுமே அழுகிய மாமிசம் முதல் மனிதக் கழிவு வரை நாற்றமே நிறைந்து காணப்படுகிறது அங்கு, மக்கள் வீடுகளை பூட்டிக்கொள்வதுடன், நாற்றம் உள்ளே வராமல் தடுப்பதற்காக டேப் மூலம் கதவு ஜன்னல்களை சீல் வைத்துக்கொண்டுதான் வாழ்கிறார்கள்.


துணி காயப்போடவோ, பிள்ளைகள் விளையாடவோ கூட வெளியே செல்ல முடியாது. அத்துடன், அங்கு அமைந்துள்ள கல்லறைகளுக்கு பூக்கள் வைக்க செல்பவர்கள் கூட, கைக்குட்டையால் மூக்கை மூடிக்கொண்டு பூக்களை வைத்துவிட்டு வந்துவிடுகிறார்களாம்.

இந்த குப்பை கொட்டும் இடத்தை நிர்வகிப்பது Red Industries என்ற நிறுவனம். பலத்த புகாருக்குப் பின், குப்பைகள் மேல் சில இடங்களில் களிமண்ணைக் கொட்டி மூடி வருகிறது அந்நிறுவனம், ஆனால் முழுமையாக அல்ல.

இதற்கிடையில், 2026 வரை அந்நிறுவனம் அந்த இடத்தை நிர்வகிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதையடுத்து, மக்களுக்கு இப்போதைக்கு விடிவுகாலம் இல்லை என்பது மட்டும் தெளிவாகியுள்ளது.

24 மணி நேரமும் நாற்றம்: வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் பிரித்தானிய கிராமத்தினர் | British Villagers Reaching Within The House

24 மணி நேரமும் நாற்றம்: வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் பிரித்தானிய கிராமத்தினர் | British Villagers Reaching Within The House

24 மணி நேரமும் நாற்றம்: வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் பிரித்தானிய கிராமத்தினர் | British Villagers Reaching Within The House

மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US