115 கிலோவில் இருந்து 67 கிலோ..! பிரித்தானிய பெண்ணின் உடல் எடை குறைப்பு ரகசியம்

London Weight Loss United Kingdom
By Thiru Jul 28, 2024 04:09 AM GMT
Report

115 கிலோவிலிருந்து 67 கிலோவாக உடல் எடையை குறைத்த பிரித்தானிய இளம் பெண் சமூக வலைதளங்களை கலக்கி வருகிறார்.

உடல் எடை குறைப்பு

பிரித்தானியாவின் நார்த்தாம்டனில் 20 வயதான ஒரு சந்தைப்படுத்தல் நிர்வாகி (marketing executive) ஒருவர் தனது அபாரமான உடல் எடை குறைப்பால் சமூக ஊடகத்தை வெகுவாக கவர்ந்துள்ளார்.

ஒரு காலத்தில் 115 கிலோ எடை கொண்ட மில்லி ஸ்லேட்டர்(Millie Slater) என்ற அந்த பெண்,  தற்போது 67 கிலோவாக தனது உடல் எடையை குறைத்துள்ளார்.

அத்துடன் தனது தீவிரமான உடல் மாற்றத்தை இணையத்தில் பதிவேற்றி மில்லியன் கணக்கானோருக்கு ஊக்கம் அளித்து வருகிறார்.

115 கிலோவில் இருந்து 67 கிலோ..! பிரித்தானிய பெண்ணின் உடல் எடை குறைப்பு ரகசியம் | British Woman Lost 48 Kg In 1 Year To 1 Trick

2023ம் ஆண்டு தனது உடல் ஆரோக்கிய முயற்சிகளை கையில் எடுத்த ஸ்லேட்டர், உடற்பயிற்சி மற்றும் சமமான உணவு முறைகள் மூலம் உடல் எடையை குறைத்துள்ளார்.

ஸ்லேட்டரின் இந்த அபார வெற்றிக்கு அவரது நடை பயிற்சி ஆர்வம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

பிரபலமான பிட்னஸ் செல்வாக்காளர் லாரன் கிரால்டோ (Lauren Giraldo) பிரபலப்படுத்திய 12-3-30 நடைப்பயிற்சியால் ஈர்க்கப்பட்ட ஸ்லேட்டர், தனது  இந்த பயிற்சியில் சாய்வுடன்(incline walking) கூடிய நடையை இணைத்து வெற்றி பெற்றுள்ளார்.

115 கிலோவில் இருந்து 67 கிலோ..! பிரித்தானிய பெண்ணின் உடல் எடை குறைப்பு ரகசியம் | British Woman Lost 48 Kg In 1 Year To 1 Trick

பாரீஸ் ஒலிம்பிக்கில் உளவு வேலை... சிக்கலில் கனடாவின் மகளிர் கால்பந்து அணி

பாரீஸ் ஒலிம்பிக்கில் உளவு வேலை... சிக்கலில் கனடாவின் மகளிர் கால்பந்து அணி

12-3-30 நடைப்பயிற்சி

பயோமெக்கானிக்ஸ் ஜர்னலில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், தட்டையான தளத்தில் நடப்பதை விட 5% சாய்வுடன் நடப்பது 17% அதிக கலோரிகளையும், 10% சாய்வுடன் நடப்பது 32% அதிக கலோரிகளையும் எரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

ஹெல்த் சென்ட்ரலின் கூற்றுப்படி,  வெறும் 30 நிமிட 12-3-30 பயிற்சியில், 150 பவுண்டு எடையுள்ள ஒரு நபர் சுமார் 300 கலோரிகளை எரிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Like This Video


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US