ஜேர்மனியில் ரஷ்யாவுக்காக உளவு பார்த்த பிரித்தானியர் கைது!

Germany United Kingdom Arrest Spying For Russia British Embassy
By Ragavan Aug 11, 2021 05:41 PM GMT
Report

ஜேர்மனியில், பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய உளவுத்துறைக்கு ஆவணங்களை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரித்தானியரை ஜேர்மன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தலைநகர் பெர்லினில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் உள்ளூர் ஊழியராக பணிபுரிந்த பிரித்தானியரை பொலிஸார் புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

52 வயதாகும் அந்த சந்தேக நபர் டேவிட் எஸ் (David S) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜேர்மன் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியில் ரஷ்யாவுக்காக உளவு பார்த்த பிரித்தானியர் கைது! | Briton Arrested In Germany Spying For Russia Uk

ஆகஸ்ட் 4-ஆம் திகதி பிடிவாரண்ட் வழங்கப்பட்டதை அடுத்து, செவ்வாய்க்கிழமை அன்று Brandenburg மாநிலத்தில் உள்ள Potsdam நகரத்தில் டேவிட் கைது செய்யபட்டுள்ளார்.

அவரது குடியிருப்பு மற்றும் பணியிடத்தில் ஆய்வு நடத்தப்பட்டு, இன்று (புதன்கிழமை) விசாரணை நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

டேவிட் "குறைந்தபட்சம் ஒரு சந்தர்ப்பத்திலாவது, அவர் தனது தொழில்முறை நடவடிக்கைகளின் போது பெற்ற ஆவணங்களை ரஷ்ய உளவுத்துறை சேவையின் பிரதிநிதியிடம் ஒப்படைத்தார்" என்று ஜேர்மனியின் தலைமை கூட்டாட்சி வழக்கறிஞர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜேர்மனியில் ரஷ்யாவுக்காக உளவு பார்த்த பிரித்தானியர் கைது! | Briton Arrested In Germany Spying For Russia Uk

சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட பலரை ஜேர்மனி கைது செய்துள்ளது. ஆனால் நேட்டோ (NATO) கூட்டாளியின் குடிமகனை பிடிப்பது மிகவும் அரிது.

இது குறித்து பேசிய ஜேர்மனிய வெளியுறவு அமைச்சர் ஹெயிகோ மாஸ் (Heiko Maas), "நெருங்கிய கூட்டணி கூட்டாளியின் உளவுத்துறையின் தேர்வு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்பதால் பெர்லின் இந்த வழக்கை "அசாதாரணமாக தீவிரமாக எடுத்துக்கொள்கிறது" என்றார். 

13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US