ஜேர்மனியில் சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட பெண்! பிரித்தானியர் மீது சந்தேகம்.. 33 வருடங்கள் கழித்து தூசி தட்டும் வழக்கு!

Crime Germany Britain
By Ragavan Sep 12, 2021 02:26 PM GMT
Report

ஜேர்மனியில் கிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு முன்பு இளம் பெண் ஒருவர் சீரழிக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கை பொலிஸார் தற்போது மீண்டும் தூசி தட்டி கையில் எடுத்துள்ளனர்.

குறித்த வழக்கில், தற்போது DNA ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில் மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் Celle நகரத்தில் உள்ள Wathlingen எனும் பகுதியில், கடந்த 1988-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் திகதி, ரெஜினா பிஸ்சேர் (Regina Fischer) எனும் 20 வயது பெண் காணாமல் போனார்.

மறுநாள், Hassel அருகே 300 அடி தூரத்தில் B3 motorway சாலை பகுதியில், ரெஜினா நிர்வாணமாக இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

ஜேர்மனியில் சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட பெண்! பிரித்தானியர் மீது சந்தேகம்.. 33 வருடங்கள் கழித்து தூசி தட்டும் வழக்கு! | Briton Hunted For Murder Germany Crime Dna

அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, பிறகு கழுத்து நெரிக்கப்பட்டு, உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரெஜினாவின் தந்தை எர்வின் (63) கூறுகையில், " ரெஜினா சாலையில் சென்றுகொண்டு இருக்கும்போது, யாரோ வழிப்போக்கர் வழிநிறுத்தி உதவி கேட்டுள்ளனர் என நினைக்கிறேன், இல்லையெனில் அவர் சாலையில் வேறு எந்த காரணத்திற்காகவும் வாகனத்தை நிறுத்தியிருக்க மாட்டார்" என கூறினார்.

சம்பவம் நடந்தபோது ரெஜினாவின் உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட விந்து மூலமாக, தற்போது DNA தரவுகள் ஆதாரங்களாக சேகரிக்கப்பட்டுள்ளது. அந்த DNA பிரித்தானியர்களின் DNA-உடன் ஒத்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், ரெஜினா கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு அருகே அப்போது ஒரு பிரித்தானிய இராணுவ படையினர் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில், ஒரு பிரித்தானியர் இந்த குற்றத்தை செய்திருக்கலாம் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், அந்த DNA ஆதாரத்தை பிரித்தானியாவுக்கு அனுப்பி, அங்குள்ள அரசாங்க தரவுகள் மூலமாக குற்றவாளியை தேடும் முயற்சியில் ஜேர்மன் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Gallery
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US