சுவிட்சர்லாந்தில் சாகசத்தில் ஈடுபட முயன்ற பிரித்தானியர்... அதே இடத்தில் சடலமாக மீட்கப்பட்டதால் சோகம்

Switzerland
By Balamanuvelan Aug 31, 2022 07:50 AM GMT
Report

சுவிட்சர்லாந்திலுள்ள ஏரி ஒன்றில் அமைந்துள்ள மிதக்கும் மேடை ஒன்றை நீந்தி அடைய முயன்றுள்ளார் பிரித்தானியர் ஒருவர்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக தண்ணீரில் மூழ்கிவிட்டார் அவர்.

சுவிட்சர்லாந்திலுள்ள ஏரி ஒன்றின் மையத்திலுள்ள மிதக்கும் மேடை ஒன்றிற்கு நீந்திச் செல்ல முயன்றுள்ளார் பிரித்தானியர் ஒருவர்.

ஆனால், அந்த 43 வயது நபரால் அந்த மேடையை எட்டமுடியவில்லை. அந்த மேடையை அடையும் முன்பே தண்ணீரில் மூழ்கியுள்ளார் அவர்.

சுவிட்சர்லாந்தில் சாகசத்தில் ஈடுபட முயன்ற பிரித்தானியர்... அதே இடத்தில் சடலமாக மீட்கப்பட்டதால் சோகம் | Briton Who Tried To Engage In Adventure In Swiss

Credit: Newsflash

தகவலறிந்து விரைந்த ஏர் ஆம்புலன்ஸ் ஒன்று, அதே மேடையில் தனது மருத்துவர்களை இறக்கியுள்ளது. அவர்கள் அந்த பிரித்தானியரைக் காப்பாற்ற முயன்றும் அவர்களது முயற்சி பலனின்றி அங்கேயே உயிரிழந்துள்ளார் அவர்.

எந்த மேடையை நீந்தி அடையவேண்டும் என அவர் விரும்பினாரோ, அதே மேடையில் அவருக்கு மருத்துவர்கள் உயிர் காக்கும் சிக்கிசையளித்தும் அவர் உயிரிழந்துவிட்டார்.

சுவிட்சர்லாந்தின் St. Gallen மாகாணத்திலுள்ள Schwendisee என்னும் ஏரியில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

சுவிட்சர்லாந்தில் சாகசத்தில் ஈடுபட முயன்ற பிரித்தானியர்... அதே இடத்தில் சடலமாக மீட்கப்பட்டதால் சோகம் | Briton Who Tried To Engage In Adventure In Swiss

Credit: Newsflash

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US