களைகட்டாத பண்டிகை காலம்... பிரித்தானிய மக்களின் தற்போதைய மனநிலை இதுதான்

London Festival Rishi Sunak
By Arbin Oct 27, 2022 12:32 AM GMT
Report

முக்கால்வாசி பிரித்தானியர்கள் பெரிய கொண்டாட்டங்களுக்குத் திட்டமிடுவதில்லை என்றே ஆய்வில்

பரிசுப் பொருட்களுக்காக மக்கள் பணம் செலவிட யோசிப்பதே நாட்டின் உண்மை நிலையை புரிந்து கொள்ளலாம்

மோசமடையும் வாழ்க்கைச் செலவு நெருக்கடி காரணமாக மூன்றில் இரண்டு பங்கு பிரித்தானியர்கள் எதிர்வரும் பண்டிகை காலத்தில் செலவை குறைக்க திட்டமிட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இரண்டு முறை கிறிஸ்துமஸ் பண்டிகை வந்த சுவடு தெரியாமல் சென்றது. ஆனாலும் தற்போது முக்கால்வாசி பிரித்தானியர்கள் பெரிய கொண்டாட்டங்களுக்குத் திட்டமிடுவதில்லை என்றே ஆய்வில் தெரிய வந்துள்ளது.

களைகட்டாத பண்டிகை காலம்... பிரித்தானிய மக்களின் தற்போதைய மனநிலை இதுதான் | Britons Cut Festive Spending This Year

@reuters

இதில், 49% மக்கள் பரிசுகள் வாங்குவதை குறைக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். 46% மக்கள் வெளியே சென்று உணவருந்துவதை விட்டுவிட்ட இருக்கிறார்கள் மற்றும் சுமார் 35% மக்கள் ஊர் சுற்றுவதை வீட்டுவிட்டு, வீட்டிலேயே உணவு தயாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, மிக குறைந்த கட்டணத்தில் உணவுப் பொருட்கள் வாங்கவும் 45% மக்கள் திட்டமிட்டுள்ளனர். பரிசுப் பொருட்களுக்காக மக்கள் பணம் செலவிட யோசிப்பதே நாட்டின் உண்மை நிலையை புரிந்து கொள்ளலாம் என கூறுகின்றனர்.

பணவீக்கம் 10% கடந்துள்ளது, பிரித்தானிய நுகர்வோரின் மன நிலை நம்பிக்கையற்றதாகவும் குடும்பங்கள் செலவினங்களை கட்டுப்படுத்த போராடுவதாகவும் ஆய்வில் குறிப்பிடுகின்றனர்.

களைகட்டாத பண்டிகை காலம்... பிரித்தானிய மக்களின் தற்போதைய மனநிலை இதுதான் | Britons Cut Festive Spending This Year

@reuters

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US