வேலைக்கு செல்வதை தவிருங்கள்... பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்

London Virus Death
By Arbin Jan 03, 2023 01:41 PM GMT
Report

உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் கட்டாயம் வேலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என பிரித்தானிய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எண்ணிக்கை அதிகரிக்கலாம்

மட்டுமின்றி, உடல்நிலை சரியில்லாத பிள்ளைகளை பாடசாலைகள் மற்றும் சிறார் காப்பகங்களுக்கும் அனுப்ப வேண்டாம் எனவும் பெற்றோர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், வெளியே செல்லும் போது மாஸ்க் கட்டாயம் எனவும் பிரித்தானியாவின் UKHSA அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. 38C அல்லது அதற்கும் மேல் காய்ச்சல் இருந்தால் சிறார்கள் பாடசாலைக்கு செல்வதை தவிருங்கள் எனவும், உடல்நிலை தேறும் வரையில் ஓய்வெடுக்கவும் கேட்டுகொண்டுள்ளனர்.

வேலைக்கு செல்வதை தவிருங்கள்... பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் | Britons Urged Not To Go To Work

@reuters

இந்த நடவடிக்கையானது கொரோனா, குளிர் காய்ச்சல் மற்றும் ஸ்கார்லெட் காய்ச்சல் உள்ளிட்டவை அதிகம் பரவாமல் இருக்க முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒருபகுதி என்றே கூறுகின்றனர்.

எதிர்வரும் வாரங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறிவரும் நிலையில், பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிவிட்டு, மில்லியன் கணக்கான ஊழியர்கள், மாணவர்கள் அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு இந்த வாரம் திரும்ப உள்ளனர்.

தீவிர கவனம் செலுத்த வேண்டியது கட்டாயம்

அத்துடன், மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கையை குறைக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும், பாடசாலைகள், சிறார் காப்பகங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் தீவிர கவனம் செலுத்த வேண்டியது கட்டாயம் என UKHSA அமைப்பின் முதன்மை சுகாதார ஆலோசகர் சூசன் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

சிறார்களின் கைகளை சுத்தமாக வைத்திருக்க பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும், அவர்களுக்கு அது தொடர்பில் கற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் சூசன் ஹாப்கின்ஸ் அறிவுறுத்தியுள்ளார்.

வேலைக்கு செல்வதை தவிருங்கள்... பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் | Britons Urged Not To Go To Work

@shutterstock

இதனிடையே, ஸ்கார்லெட் காய்ச்சலுக்கு இதுவரை 34,000 சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 2017 மற்றும் 2018 காலகட்டத்தை ஒப்பிடுகையில் இது 7 மடங்கு அதிகம் எனவும் UKHSA அமைப்பின் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளது.

பிரித்தானியாவில் மட்டும் iGAS எனப்படும் Strep A பாதிப்புக்கு இதுவரை 30 சிறார்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US