பிரித்தானியாவில் நெருங்கும் குளிர்காலம்! இப்படி இருந்தால் வீட்டிலே இருங்கள்: வலியுறுத்தும் மருத்துவர்

Covid Coronavirus UnitedKingdom Winter
By Kaviarasan Oct 24, 2021 08:02 PM GMT
Report

பிரித்தானியாவில் குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில், உடல்நிலை சரியில்லாதவர்கள் வீட்டிலே இருந்து கொண்டு குணமடையும் படி வலியுறுத்தப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவல் பிரித்தானியாவில் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், குளிர்காலமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த குளிர்காலத்தில் வைரஸ் தாக்குதல் எளிதாக இருக்கும் என்பதால், அரசு B என்ற திட்டத்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

 B திட்டம் என்பது, வீட்டிலிருந்து வேலை செய்வது , இரவு நேர கேளிக்கை விடுதி செல்பவர்களுக்கு கட்டாயம தடுப்பூசி சான்றிதழ், முகக்கவச அணிதல் போன்றவை இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரித்தானியாவின் Health Security Agency-யின் தலைமை நிர்வாகி மருத்துவர் Jenny Harries, இனி வரும் நாட்களில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது, வீட்டிலே இருந்து குணமடைந்து கொள்ளும் படி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரித்தானியாவில் நெருங்கும் குளிர்காலம்! இப்படி இருந்தால் வீட்டிலே இருங்கள்: வலியுறுத்தும் மருத்துவர் | Brits Feeling Ill Urged To Stay At Home

ஏனெனில் இதற்கு முன்பு இது போன்ற காய்ச்சல் பருவத்தில் நாம் வெளியில் சென்ற போது, பலருக்கு நோய் பரவியது. நாம் இப்போது குளிர்காலத்தை நெருங்கவுள்ளோம், இது போன்ற நேரத்தில் வீடு மற்றும் அலுவலகம் சார்ந்த பணிகளுக்காக அனைவரும் அலுவலங்களுக்கு சில நேரம் உடல்நிலை சரியில்லாதோடு சென்றால், கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தகுந்த பரிசீலனை செய்து கொள்வது நல்லது. அப்படி தகுந்த பரிசீலனை இல்லாமல் அனைவரும் உடனடியாக வேலைக்குத் திரும்பினால், அவர்கள் முக கவசம் அணிந்திருந்தார்களா? தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டார்களா? என்பது தெரியாது.

இதனால், குறுகிய காலத்திற்குள் நாம் அதிகமான கொரோனா பாதிப்புகளை எதிர்கொள்வோம் என்று நான் நினைக்கிறேன். ஆனால், நிச்சயமாக ஒரு விஷயம் சொல்லலாம், இப்போது பெரும்பாலான மக்கள் இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

பிரித்தானியாவில் நெருங்கும் குளிர்காலம்! இப்படி இருந்தால் வீட்டிலே இருங்கள்: வலியுறுத்தும் மருத்துவர் | Brits Feeling Ill Urged To Stay At Home

இதனால் அது அவர்களுக்கு பாதுகாப்பு கவசம் போன்று, இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும், தீவிரமாக பாதிக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.

கடந்த 7 நாட்களில் மட்டும் பிரித்தானியாவில் 333,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 934 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத் துறை புள்ளி விவரங்கள் கூறுகிறது.

மேலும், கடந்த வாரம் ஐரோப்பிய நாடுகளிலே தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதாக, குறிப்பாக பிரித்தானியா போன்ற நாடுகளை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US