எரிவாயு கட்டணம் 4,000 பவுண்டுகளை எட்டலாம்: பாதிக்கும் மேற்பட்ட பிரித்தானியர்களுக்கு சிக்கல்

Liquefied Petroleum Gas
By Arbin Jul 27, 2022 08:35 PM GMT
Report

பிரித்தானியாவில் அடுத்த ஆண்டு எரிவாயு கட்டணமானது 4,000 பவுண்டுகளை எட்டலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சராசரி பிரித்தானிய குடும்பம் ஒன்று ஜனவரியில் மட்டும் 500 பவுண்டுகள் வரையில் செலவழிக்க நேரிடும் எனவும் கூறப்படுகிறது.

தற்போதைய சூழலில், நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் எரிவாயு பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனவும், 10 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்களின் மாத வருவாய் அதிகரிக்கும் எரிவாயு கட்டணங்களால் உறிஞ்சப்படும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், Nord Stream திட்டத்தின் மூலமாக ஜேர்மனிக்கு அளித்துவந்த எரிவாயு அளவை ரஷ்யா குறைத்த பிறகு புதன்கிழமை ஒரு தெர்மல் அலகுக்கு 530p என உச்சம் கண்டது. மட்டுமின்றி, அக்டோபரில் எரிசக்தி விலை வரம்பு 3,420 பவுண்டுகள் மற்றும் ஜனவரி மாத விலை உச்சவரம்பு 3,850 பவுண்டுகளை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2022 குளிர்காலத்தில் எரிவாயு விலை கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 10 மடங்கு உயர்ந்துள்ளது, மேலும் கடந்த குளிர்காலத்தில் இருந்த எரிவாயு விலையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

எரிவாயு கட்டணம் 4,000 பவுண்டுகளை எட்டலாம்: பாதிக்கும் மேற்பட்ட பிரித்தானியர்களுக்கு சிக்கல் | Brits In To Fuel Poverty Gas Bills Could Hit

மேலும், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே நடக்கும் மோதல் போக்கு எரிவாயு கட்டணத்தை மேலும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. இதன் தாக்கம் பிரித்தானிய வாடிக்கையாளர்களையும் பாதிக்கும் என்றே ஆய்வாளர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.

ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பதற்கு முன்னரே எரிவாயு விலைகள் ஏற்கனவே உயர்ந்து கொண்டிருந்தன. ஆனால் உலகின் எண்ணெய் பயன்பாட்டில் ரஷ்யா 12 சதவீதத்தை வழங்குவதால் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் உயர்ந்து வந்துள்ளது.

மட்டுமின்றி, ஐரோப்பா நாடுகள் பொதுவாக அதன் எரிவாயு விநியோகத்தில் 40 சதவீதத்திற்கு ரஷ்யாவையே நம்பியுள்ளது. ஓராண்டுக்கு முன்னர் ஒரு தெர்மல் அலகு 75p என இருந்தது, இந்த ஜனவரியில் 150p என வர்த்தகமானது, ஆனால் தற்போது 600% அதிகரித்து 530p என வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.  

100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US