அண்ணனின் உடலை 18 நாட்களுக்கு பின் தோண்டி எடுத்த தம்பி! பின்னர் செய்த மோசமான செயல்

Tamil nadu
By Sivaraj Jun 04, 2022 12:33 PM GMT
Report

தமிழகத்தின் கன்னியாகுமரியில் அண்ணனின் உடலை தோண்டி எடுத்து வேறு இடத்தில் புதைத்த தம்பியிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கிராத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவரது அண்ணன் ஜெஸ்டஸ் கடந்த மாதம் 16ஆம் திகதி சாலை விபத்தில் உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து, தாய்-தந்தை அடக்கம் செய்யப்பட்ட கல்லறைத் தோட்டம் அருகே ஜெஸ்டஸின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் அந்த இடம் அவரது தம்பி கிறிஸ்டோபருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனது இடத்தில் அண்ணனின் உடலை அடக்கம் செய்தது கிறிஸ்டோபருக்கு பிடிக்கவில்லை. இதனால் குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி, 18 நாட்களுக்கு பிறகு ஜெஸ்டஸின் உடலை தோண்டியெடுத்து வேறொரு இடத்தில் அடக்கம் செய்துள்ளார்.

இதுகுறித்து பொலிஸாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அண்ணனின் உடலை வேறு இடத்தில் புதைத்தது குறித்து பொலிஸார் கிறிஸ்டோபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அண்ணனின் உடலை 18 நாட்களுக்கு பின் தோண்டி எடுத்த தம்பி! பின்னர் செய்த மோசமான செயல் | Brother Who Dug Up His Brother Body 18 Days Later

மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US