Brown Bread தினமும் சாப்பிடுவீங்களா? அப்போ கண்டிப்பா இந்த வீடியோவ பாருங்க!
Brown பாணை பலரும் நன்மை என நினைத்து வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால் அதில் உடலுக்கு தீமை தரக்கூடிய இரசாயனம் சேர்க்கின்றார்கள். இது பற்றிய ஒர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரலாகும் வீடியோ
ஒரு பொருள் எவ்வளவு அதிகமாக விற்கப்படுகின்றதோ அந்தளவிற்கு அதற்கான கேள்வியும் சந்தையில் அதிகமாகவே இருக்கும்.
ஆரோக்கியமானதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட மக்கள் வாங்க முன்வருகின்றனர். அதில் ஒன்று தான் இந்த Brown Bread.
இது வெள்ளை பிரட் மைதா மாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்று நினைக்கிறார்கள். அதேசமயம் பிரவுன் பிரட் கோதுமை மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்றும் நினைக்கிறார்கள்.
ஆனால் Brown Bread தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளர்கள் மைதா மாவை மட்டுமே பயன்படுத்தியுள்ளனர்.
இதில் எண்ணெய் முதல் மைதா வரை அனைத்தும் அடங்கும். ஒரு கூடுதல் பொருளையும் இதில் பயன்படுத்தப்படுகிறது, இதன் மூலம் வெள்ளை நிறத்தில் இருந்து பழுப்பு நிறமாக மாறுகிறது.
அது Brown Bread ஆகவும் சந்தையில் விற்கப்படுகின்றது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியில் இருந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |