மகனின் ரத்தத்தை உடலுக்குள் செலுத்தும் தொழிலதிபர்: எதற்காக தெரியுமா?

United States of America Viral Photos Businessman
By Sibi May 23, 2023 11:11 AM GMT
Report

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் ஒருவர், தனது சொந்த மகனின் ரத்தத்தை தனக்குள் செலுத்தி, தனது வயதை குறைத்து கொள்ள முயல்வதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

பிரபல தொழிலதிபர்

அமெரிக்காவின் பிரபல பணக்காரரான பிரையான் ஜான்சன்(Bryan Johnson) என்பவர், தனது வயதை குறைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.

45 வயதான இவர் அல்ரா வெல்த்தி என்ற தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தி வருவதன் மூலம், பிரபல தொழிலதிபராக அமெரிக்கா முழுவதும் அறியப்படுகிறார்.

மகனின் ரத்தத்தை உடலில் செலுத்தி தன் வயதை குறைக்கும் பிரபல தொழிலதிபர்!@getty

ஜான்சன் முதலில் தன் உடலை வயது குறைவானர்களின் உடலாக மாற்றிக் கொள்ள, சில ஆரோக்கியமான இளைஞர்களின் ரத்த பிளாஸ்மாக்களை தானமாக பெற விண்ணப்பித்திருந்தார்.

மகனின் ரத்தத்தை உடலில் செலுத்தி தன் வயதை குறைக்கும் பிரபல தொழிலதிபர்!@blue print

ஆனால் மற்றவர்களில் உடலிலிருந்து பெறப்படும் ரத்தம், தேவையற்ற ஆபத்தை விளைவிக்கும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

எப்போதும் இளமை

இதனை தொடர்ந்து பிரையான் ஜான்சன் தனது 17 வயது மகனின் ரத்தத்தை பெற்று,  உயர்தர இயந்திரங்களை பயன்படுத்தி ரத்தத்திலிருக்கும் பிளாஸ்மா, வெள்ளை அணுக்கள் மற்றும் சிவப்பு அணுக்கள் என பிரித்தெடுத்துள்ளார்.

இந்த முயற்சியில்  பிரையான் 70 வயதான தன்னுடைய தந்தையையும் இணைத்து கொண்டு, முக்கோண முறையில் ரத்த பரிமாற்றம் செய்துள்ளார்.

மகனின் ரத்தத்தை உடலில் செலுத்தி தன் வயதை குறைக்கும் பிரபல தொழிலதிபர்!@blue print

முதலில் பிரையான் உடலிலிருந்து ரத்தங்கள் எடுக்கப்பட்டு, அவரது தந்தைக்கு செலுத்தப்படுகிறது. பின்னர் தனது 17 மகனின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாக்களை தன்னுடைய ரத்தத்தில் செலுத்தி கொள்கிறார்.

இப்படி செலுத்துவதன் மூலம், உடலில் ரத்த செல்கள் இளமையடைவதோடு, தோல்கள் மற்றும் தசைகள் இளைஞரை போல தோற்றம் பெற முடியும் என நம்பப்படுகிறது.

பிளாஸ்மா பரிமாற்றம்

ஆனால் இவ்வாறு செய்வதன் மூலம், உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை குறைவதோடு, உயிரிழக்கும் அபாயம் கூட ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

மேலும் இந்த சிகிச்சைக்காக ஜான்சனின் 17 வயது மகனின் ரத்தத்தில் 20% எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மகனின் ரத்தத்தை உடலில் செலுத்தி தன் வயதை குறைக்கும் பிரபல தொழிலதிபர்!@blue print

இந்நிலையில் ஜான்சன் தனது மகனோடு, நின்றிருப்பதை போன்று புகைப்படத்தை வெளியிட்டு ‘ நான், எனது தந்தை மற்றும் மகனோடு இணைந்து பல தலைமுறை  பிளாஸ்மா பரிமாற்றத்தை செய்துள்ளோம்’ என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.           

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Milton, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

17 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, வெள்ளவத்தை

20 Feb, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முல்லைத்தீவு, Horsens, Denmark

23 Jan, 2026
21ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வளலாய், பிரான்ஸ், France

21 Feb, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மன்னார், வெள்ளவத்தை

17 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், வெள்ளவத்தை

17 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US