BSA Gold Star 650 புதிய Special Edition இந்தியாவில் அறிமுகம்

India
By Ragavan Oct 16, 2026 12:52 AM GMT
Report

BSA Gold Star 650 Special Edition India: BSA Gold Star 650 புதிய Special Edition இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

பிரிட்டிஷ் மோட்டார் சைக்கிள் பிராண்டான BSA இந்தியாவில் தனது பிரபலமான Gold Star 650 பைக்கின் இரண்டு புதிய Special Edition மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய மாடல்களின் ஆரம்ப விலை ரூ.3.56 லட்சம் (ex-showroom) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

BSA-Gold-Star-650-Special-Edition-India-Brooklands Black Legacy Edition-Birmingham Blue edition

இந்த Special Edition மாடல்கள் Birmingham Blue மற்றும் Brooklands Black Legacy Edition என அழைக்கப்படுகின்றன.

Birmingham Blue Edition - அடர் நீல நிறம், வெள்ளி நிற சைடு-பேனல் பேட்ஜ், தனித்துவமான என்ஜின் ஃபினிஷ் ஆகியவற்றுடன் வருகிறது.

Brooklands Black Legacy Edition - கருப்பு நிறம், தங்க நிற பின்ஸ்ட்ரைப், குரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட ஃபெண்டர்கள் மற்றும் எரிபொருள் டேங்க், க்வில்டட் சீட் போன்ற கூடுதல் அம்சங்களுடன் வருகிறது.

BSA-Gold-Star-650-Special-Edition-India-Brooklands Black Legacy Edition-Birmingham Blue edition

இந்த இரண்டு மாடல்களும் BSA-வின் வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரியத்தை பிரதிபலிக்கின்றன.

Brooklands Black மாடல், பிரபலமான Brooklands ரேசிங் சர்க்யூட்டுக்கு அஞ்சலி செலுத்துகிறது. Birmingham Blue மாடல், BSA நிறுவனம் தோன்றிய Birmingham நகரத்திற்கு மரியாதை செலுத்துகிறது.

இவை 652cc, liquid-cooled, single-cylinder என்ஜினால் இயக்கப்படுகின்றன. 45 bhp சக்தி மற்றும் 55 Nm டார்க் உற்பத்தி செய்யும் இந்த பைக்கில் Brembo brakes, dual-channel ABS, wire-spoke wheels போன்ற மேம்பட்ட அம்சங்கள் உள்ளன.

இந்த Special Edition பைக்குகள் இந்தியா முழுவதும் உள்ள BSA டீலர்ஷிப்களில் முன்பதிவு செய்யக்கூடியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியா 84-வது இடத்திற்கு உயர்வு - ஆனால்..,

பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியா 84-வது இடத்திற்கு உயர்வு - ஆனால்..,

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US