500+ டிவி சேனல்கள் இலவசம்! BSNL Fiber வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி

India Businessman
By Thiru Nov 23, 2024 11:45 PM GMT
Report

பிஎஸ்என்எல் ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக 500+ டிவி சேனல்களை இலவசமாக வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

BSNL-லின் அதிரடி ஆஃபர்

மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் தங்களது கட்டணங்களை உயர்த்தி வரும் நிலையில், பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது, தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் உள்ள பிஎஸ்என்எல் ஃபைபர் இணைப்பு பயனாளர்களுக்கு 500-க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை இலவசமாக வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் ஏலியன்கள்! 4.45 பில்லியன் ஆண்டுகள் பழமையான விண்கல் ஆய்வில் தகவல்

செவ்வாய் கிரகத்தில் ஏலியன்கள்! 4.45 பில்லியன் ஆண்டுகள் பழமையான விண்கல் ஆய்வில் தகவல்

இது தற்போது சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு, விரைவில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய திட்டம், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் மிகப்பெரிய பரிசாகும்.

X தளத்தில் விளம்பரம்

இது தொடர்பாக X தளத்தில் BSNL நிறுவனம் அறிவிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

500+ டிவி சேனல்கள் இலவசம்! BSNL Fiber வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி | Bsnl Fiber Users Get 500 Free Tv Channels

AR ரகுமானின் இசை பயணமும், ஆடம்பர வாழ்க்கையும்! சொத்துமதிப்பு விவரங்கள்

AR ரகுமானின் இசை பயணமும், ஆடம்பர வாழ்க்கையும்! சொத்துமதிப்பு விவரங்கள்

 இதன் மூலம்,  தமிழில் பிரபலமான கட்டண தொலைக்காட்சிகள் உட்பட 500க்கும் மேற்பட்ட சேனல்கள் இலவசமாக பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US