டயானா குறித்து சார்லஸ் மோசமாக பேசியதாகக் கூறும் சகோதரர்: அரண்மனை பதிலடி

Royal Family Buckingham Palace Princess Diana King Charles III
By Balamanuvelan Sep 17, 2026 08:51 AM GMT
Report

Buckingham Palace denies Charles said Diana would be forgotten soon enough: இளவரசி டயானா விரைவில் மறக்கப்பட்டு போவார் என சார்லஸ் கூறியதாக கூறப்படும் விடயத்தை பக்கிங்காம் அரண்மனை மறுத்துள்ளது.

இளவரசி டயானாவின் சகோதரரான எர்ல் ஸ்பென்சர், டயானா குறித்து ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்: ‘Swan Song: Diana, My Sister’ என்பது அந்த புத்தகத்தின் பெயர். 

டயானா குறித்து சார்லஸ் மோசமாக பேசியதாகக் கூறும் சகோதரர்: அரண்மனை பதிலடி | Buckingham Palace Deny Claims In Earl Spencer Book

டயானாவின் இறுதிச்சடங்கின்போது, அவரது சவப்பெட்டிக்குப் பின்னால் அவரது பிள்ளைகளான இளவரசர்கள் வில்லியமும், ஹரியும் நடந்து செல்வதாக திட்டமிடப்பட்டிருந்துள்ளது.

சார்லஸ் மோசமாக பேசியதாகக் கூறும் சகோதரர்

அதற்கு டயானாவின் சகோதரரான ஸ்பென்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சார்லசிடம் தொலைபேசியில் பேசிய அவர், தன் பிள்ளைகள் இப்படி தன் சவப்பெட்டிக்குப் பின்னால் நடப்பதை டயானா விரும்பியிருக்கமாட்டார் என்று கூற, அந்த விடயம் சார்லசை கோபப்படுத்தியதாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் ஸ்பென்சர். 

’சார்லஸ், டயானா மீது தனக்கிருந்த அடக்கிவைத்த அவமதிப்பையும், அவரது மரணத்தால் உலகம் இவ்வளவு நிலைகுலைந்து போனதைக் கண்டு ஏற்பட்ட திகிலையும் தொலைபேசியில் என்னிடம் கொட்டித் தீர்த்தார். 

டயானா குறித்து சார்லஸ் மோசமாக பேசியதாகக் கூறும் சகோதரர்: அரண்மனை பதிலடி | Buckingham Palace Deny Claims In Earl Spencer Book

நிச்சயமாக டயானா விரைவில் மறக்கப்பட்டுபோவார் என்றும் சார்லஸ் கூறினார்’ என தனது புத்தகத்தில் எழுதியுள்ளார் ஸ்பென்சர்.

அரண்மனை பதிலடி

இந்நிலையில், ஸ்பென்சரின் கூற்றுக்கு பக்கிங்காம் அரண்மனை பதிலடி கொடுத்துள்ளது. ‘கொள்கை ரீதியாக நாங்கள் புத்தகங்கள் குறித்துக் கருத்துத் தெரிவிப்பதில்லை என்றாலும், சகோதரப் பிரிவின் துயரம், அத்தகைய இழப்பு நிகழ்ந்து பல ஆண்டுகள் கழிந்த பின்னரும் கூட, பகுத்தறிவை மழுங்கடித்து, முடிவெடுக்கும் திறனைப் பாதித்து, மற்றவர்கள் அடையாளம் காண முடியாத வழிகளில் நினைவுகளுக்குச் சாயம் பூசிவிடும் என்பதை மாட்சிமை பொருந்திய மன்னர் அவர்கள் உணர்ந்திருக்கிறார்’ என்றும் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பிரித்தானியாவிலிருந்து சுதந்திரம் பெற விரும்பும் கிராமம்: வாக்கெடுப்பு முடிவுகள்

பிரித்தானியாவிலிருந்து சுதந்திரம் பெற விரும்பும் கிராமம்: வாக்கெடுப்பு முடிவுகள்

அதாவது, ஸ்பென்சரின் அந்தக் கூற்றை அரண்மனை நிராகரித்துள்ளது. ஏனென்றால், ஆழ்ந்த இரக்க குணம் கொண்டவரும், அந்த நேரத்தில் தனது சொந்தத் துயரத்தையும், தனது இரண்டு மகன்களின் துயரத்தையும் சமாளித்துக் கொண்டிருந்தவருமான ஒரு மனிதர் மீது இப்படி ஒரு கருத்தை முன்வைப்பது முற்றிலும் தவறு என அரண்மனை வட்டாரம் கருதுகிறது.  

டயானா குறித்து சார்லஸ் மோசமாக பேசியதாகக் கூறும் சகோதரர்: அரண்மனை பதிலடி | Buckingham Palace Deny Claims In Earl Spencer Book

மேலும், மன்னரின் முன்னாள் தகவல் தொடர்புச் செயலாளரான ஜூலியன் பெய்ன் என்பவர், எனக்குத் தெரிந்தவரை, மன்னர் அப்படி பேசுவதில்லை என்று கூறியுள்ளார்.

ஆகவே, ஸ்பென்சர் கூறியுள்ள தவறான கருத்தை சரிசெய்ய வேண்டும் என அரண்மனை கருதியதே, அவர்கள் வெளியே வந்து தைரியமாக இப்படி வழக்கத்துக்கு மாறாக ஒரு கருத்தை முன்வைக்கக் காரணமாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 

15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US