பட்ஜெட் 2022! இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மா சீதாராமன்... நேரலை வீடியோ
india
budget2022
By Raju
இந்திய நாடாளுமன்றத்தில் 2வது முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசுகையில், பொருளாதார பாதிப்பில் இருந்து இந்தியா மிக வேகமாக மீண்டு வருகிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.2% ஆக இருக்கும் என கணிப்பதாக தெரிவித்துள்ளார்.
14 துறைகளில் 60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2022 பட்ஜெட் தாக்கல் நேரலை வீடியோ
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US