AI என கூறி மனிதர்களை வைத்து வேலை செய்தது அம்பலம் - மைக்ரோசாப்ட் முதலீடு செய்த நிறுவனத்தில் மோசடி

Microsoft Artificial Intelligence
By Karthikraja Jun 07, 2025 11:42 AM GMT
Report

மனிதர்கள் செய்யும் சில வேலைகளை AI செய்ய முடியும் என்பதால் AI-யின் வளர்ச்சியால் மனிதர்கள் வேலையை இழப்பார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஆனால் பிரபல நிறுவனம் ஒன்று, AI என கூறிக்கொண்டு, பின்னணியில் மனிதர்களை வைத்து வேலை செய்துள்ளது.

ரூ.3860 கோடி முதலீடு

கடந்த 2016 ஆம் ஆண்டு Sachin Dev Duggal என்பவர் Builder.ai எனப்படும் AI-யை உருவாக்கினார். 

AI என கூறி மனிதர்களை வைத்து வேலை செய்தது அம்பலம் - மைக்ரோசாப்ட் முதலீடு செய்த நிறுவனத்தில் மோசடி | Builderai Faked 700 Engineers For Work Pose As Ai

ரஷ்யா தொடர்பால் இந்தியாவை மிரட்டிய ஐரோப்பிய நாடுகளின் இரட்டை நிலை அம்பலம்

ரஷ்யா தொடர்பால் இந்தியாவை மிரட்டிய ஐரோப்பிய நாடுகளின் இரட்டை நிலை அம்பலம்

வழக்கமாக ஒரு மொபைல் செயலியை உருவாக்க, டெவலப்பரை அதற்கான கோடிங்கை எழுத வேண்டும். ஆனால் இந்த ஐஏ மூலம், டெவலப்பரின் உதவியின்றி, AI நமது உள்ளீடுகளுக்கு ஏற்ப கோடிங் எழுதி செயலியை உருவாக்கி வழங்கிவிடும் என கூறப்பட்டது. 

AI என கூறி மனிதர்களை வைத்து வேலை செய்தது அம்பலம் - மைக்ரோசாப்ட் முதலீடு செய்த நிறுவனத்தில் மோசடி | Builderai Faked 700 Engineers For Work Pose As Ai

Builder.ai மூலம் மொபைல் செயலியை உருவாக்குவது, பீட்ஸா ஆர்டர் செய்வது போல் எளிதான ஒன்றாக அமையும் என அதன் நிறுவனர் தெரிவித்தார்.

இதனையடுத்து, மைக்ரோசாப்ட், கத்தார் முதலீட்டு ஆணையம் உள்ளிட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து இந்த நிறுவனம் 450 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.3860 கோடி) முதலீட்டை ஈர்த்தது. 

முடிவுக்கு வரும் டெலிவரி ஊழியர் வேலை? மனித வடிவ ரோபோக்களை களமிறக்க உள்ள அமேசான்

முடிவுக்கு வரும் டெலிவரி ஊழியர் வேலை? மனித வடிவ ரோபோக்களை களமிறக்க உள்ள அமேசான்

மேலும், இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.5 பில்லியன் டொலராக(இந்திய மதிப்பில் ரூ.12,868 கோடி) உயர்ந்தது.

பின்னணியில் ஊழியர்கள்

இந்நிலையில், இந்த நிறுவனம் விளம்பரப்படுத்தியது போல் செயலிகளை AI மூலம் உருவாக்காமல், 700 ஊழியர்களை இந்தியாவில் பணியில் அமர்த்தி, செயலிகளை உருவாக்கி வந்துள்ளது. ஆனால், அதை AI உருவாக்கியதாக காட்டி, வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளது.

AI என கூறி மனிதர்களை வைத்து வேலை செய்தது அம்பலம் - மைக்ரோசாப்ட் முதலீடு செய்த நிறுவனத்தில் மோசடி | Builderai Faked 700 Engineers For Work Pose As Ai

இதனை கண்டறிந்த கடன் வழங்கும் நிறுவனமான வயோலா கிரெடிட், 37 மில்லியன் டொலரை திரும்ப பெற்ற பின்னர் அந்த நிறுவனம் 2025 மே மாதம் பெரும் சரிவை சந்தித்தது.

இந்த நிறுவனம், தற்போது அமேசானுக்கு 85 மில்லியன் டொலரும், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 30 மில்லியன் டொலரும் கிளவுட் கம்ப்யூட்டிங் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. மேலும், 1000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.     

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US