ஒரே ஓவரில் 29 ஓட்டங்கள்! புதிய வரலாறு படைத்த இந்திய கேப்டன் பும்ரா வீடியோ

Jasprit Bumrah Indian Cricket Team England Cricket Team Stuart Broad
By Raju Jul 02, 2022 11:25 AM GMT
Report

இந்திய கேப்டன் ஜஸ்பிரீத் பும்ரா ஒரே ஓவரில் 29 ஓட்டங்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பண்ட் 146 ஓட்டங்கள் எடுத்தார்.

இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ஜடேஜா சதம் விளாசினார். இது அவருக்கு 3வது டெஸ்ட் சதம் ஆகும். அவர் 194 பந்துகளில் 13 பவுண்டரிகள் விளாசி 104 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.


புதிதாக இந்திய அணியின் கேப்டனாகி இருக்கும் பும்ரா அதிரடியான பேட்டிங்கில் மிரட்டினார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஓவரை அடித்து நொறுக்கிய அவர், இரண்டு சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகள் என ஒரே ஓவரில் 29 ஓட்டங்களை விளாசினார்.

அத்துடன் வைடு மற்றும் ஒரு ரன் உட்பட பிராட் ஓவரில் 35 ஓட்டங்களை இந்திய அணி குவித்தது. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ஓட்டங்கள் கொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனைக்கு பிராட் சொந்தக்காரர் ஆனார்.

அதேபோல் இதற்கு முன்பு மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் வீரர் பிரையன் லாரா ஒரு ஓவரில் 28 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அவரது சாதனையை பும்ரா தற்போது முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதிலும் குறிப்பாக ஒரு பந்துவீச்சாளராக இருந்து அவர் இந்த சாதனையை செய்துள்ளார்.

இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 416 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. கடைசி வரை களத்தில் இருந்த பும்ரா 16 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்தார்.     

மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US