விமானத்தில் இந்திய அணி வீரரின் மனைவியான தமிழ்ப்பெண் வெளியிட்ட புகைப்படம்! கிண்டலடிக்கும் ரசிகர்கள்
டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறும் அவுஸ்திரேலியாவுக்கு விமானத்தில் சென்ற புகைப்படத்தை பும்ராவின் மனைவி வெளியிட்ட நிலையில் மலிவான மனநிலையை காட்டும் வகையில் சிலர் மோசமாக அவரை வசைபாடி கிண்டலடித்துள்ளனர்.
டி20 உலகக்கோப்பை தொடர் வரும் 16ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணியினர் அவுஸ்திரேலியாவுக்கு நேற்று சென்றனர். இந்த தொடரில் சேர்க்கப்பட்ட ஜஸ்ப்ரீத் பும்ரா காயம் காரணமாக விலகினார்.
இந்த நிலையில் ஐசிசியுடன் பணிபுரியும் அவர் மனைவியான தமிழ்ப்பெண் சஞ்சனா கணேசன் அவுஸ்திரேலியா செல்லும் விமானத்தில் பயணித்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டார்.
Heading to what’s quickly becoming my favourite hemisphere ?
— Sanjana Ganesan (@SanjanaGanesan) October 7, 2022
.
.#T20WorldCup pic.twitter.com/iazVXUxPpI
அந்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டதால் தான் கடுமையான ட்ரோலிங்கிற்கு ஆளாவார் என சஞ்சனா கனவில் கூட கற்பனை செய்திருக்க மாட்டார். ஏனெனில் பலரும், பும்ராவை தான் நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் இவர் அவுஸ்திரேலியா செல்கிறார்.
உங்களை விட உங்கள் கணவர் தான் அவுஸ்திரேலியாவுக்கு செல்வது முக்கியம் போன்ற பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
Not the Bumrah we wanted in World cup? https://t.co/lwZe2tkXHl
— srushti (@IAmGrooottttt) October 7, 2022
Your husband was more important than u in that hemisphere but unfortunately...
— zebra (@Brookly88040932) October 7, 2022