இளவரசர் பிலிப் உடல் நல்லடக்கம்: கண்ணீரில் பிரித்தானிய அரச குடும்பம்

Queen Funeral Prince Philip Duke of Edinburgh
By Arbin Apr 17, 2021 04:25 PM GMT
Report

பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் உடல் வின்ட்சர் கோட்டையில் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் ரகசிய பெட்டகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானிய அரச குடும்பத்தினருக்கான அந்த பிரத்யேக பெட்டகத்தில் இதுவரை 24 அரச குடும்பத்து உறுப்பினர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

200 ஆண்டுகள் பழமையான அந்த பெட்டகமானது அரச குடும்பத்தினருக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக ஆறடி ஆழத்தில் மட்டுமே பொதுமக்கள் இறந்தால் அடக்கம் செய்யப்படுவார்கள்,

ஆனால் அரச குடும்பத்து உறுப்பினர்களை 16 அடி ஆழத்தில் நல்லடக்கம் செய்யப்படுவது வழக்கம். இதனடிப்படையில், இளவரசர் பிலிப்பின் உடல், பின்னாளில் ஆறாம் ஜார்ஜ் மன்னரின் நினைவு சேப்பலுக்கு மாற்றப்படும்.

இளவரசர் பிலிப் உடல் நல்லடக்கம்: கண்ணீரில் பிரித்தானிய அரச குடும்பம் | Buried In Vault Under St Georges Chapel

அந்த நிகழ்வானது, காலமான இளவரசர் பிலிப்பின் மனைவியும் பிரித்தானியாவின் ராணியாருமான இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர் நடந்தேறும் என்றே கூறப்படுகிறது.

ராணியாரின் மறைவுக்கு பின்னர், அவரின் விருப்பத்திற்கு ஏற்ப இருவரது உடலும் ஒன்றாகவே நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

அதுவரையில் இளவரசர் பிலிப்பின் உடல் உரிய மரியாதையுடன் வின்ட்சர் கோட்டையில் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் சேப்பலின் ரகசிய பெட்டகத்தில் பாதுகாக்கப்படும்.

இளவரசர் பிலிப் உடல் நல்லடக்கம்: கண்ணீரில் பிரித்தானிய அரச குடும்பம் | Buried In Vault Under St Georges Chapel

குறித்த பெட்டகத்தை அரச குடும்பத்து உறுப்பினர்கள் அடிக்கடி வந்து பார்வையிட்டு, மரியாதை செலுத்தி செல்வது பாரம்பரியமாக பாதுகாக்கப்படுகிறது.

1885 ஆம் ஆண்டில் விண்ட்சர் கோட்டையில் பிறந்த இளவரசர் பிலிப்பின் தாய் இளவரசி ஆலிஸ், அவர் 1969 இல் இறந்தபோது புதிதாக உருவாக்கப்பட்ட ஆறாம் ஜார்ஜ் மன்னரின் நினைவு சேப்பலில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

இதே சேப்பலில், பின்னாளில் ராணியாரின் மறைவுக்கு பிறகு, இளவரசர் பிலிப்பின் உடலும் நல்லடக்கம் செய்யப்படும்.

இளவரசர் பிலிப் உடல் நல்லடக்கம்: கண்ணீரில் பிரித்தானிய அரச குடும்பம் | Buried In Vault Under St Georges Chapel

இறுதிச் சடங்குகளில் பங்கேற்ற இளவரசர் சார்லஸ் கண்ணீர் அடக்க முடியாமல் தத்தளித்ததும், இளவரசி ஆன் தமது தந்தையின் இறுதி ஊர்வல வாகனத்தின் மிக அருகாமையிலேயே நடந்து சென்றதும்,

ஜார்ஜ் சேப்பலுக்குள் ராணியார் இரண்டாம் எலிசபெத் தன்னந்தனியாக சடங்குகளில் பங்கேற்றதும் பார்ப்போரை கண்கலங்க வைப்பதாக உள்ளது என உள்ளூர் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US