20 பவுண் தங்கத்தில் திருமண ஆடை, புர்ஜ் கலிஃபாவில் திருமணம் செய்த அந்த இந்திய ஜோடி யார் தெரியுமா?

Dubai India
By Kirthiga Apr 03, 2024 04:16 AM GMT
Report

இந்திய ஜோடி ஒன்று துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் பல கோடிகள் செலவழித்து திருமணத்தை செய்துள்ளனர்.

புர்ஜ் கலிஃபாவில் திருமணம் செய்த இந்திய ஜோடி  

இந்தியாவிலும் சரி பல நாடுகளிலும் சரி பலரும் பிரமாண்டமாக திருமணம் செய்துக் கொள்வது வழக்கம்.

ஒரு வாழைப்பழம் இருந்தால் போதும்.... காடு மாதிரி முடி வளரும்!

ஒரு வாழைப்பழம் இருந்தால் போதும்.... காடு மாதிரி முடி வளரும்!

அரண்மனைகள் முதல் ஆடம்பரமான விருந்துகள் வரை செழுமை நிறைந்த திருவிழா போன்று பல திருமணங்கள் நடைபெற்று வருகிறது.  

அந்தவகையில் துபாயில் இந்திய ஜோடி ஒன்று திருமணம் செய்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் மற்றும் மகன் ஆகாஷ் அம்பானிக்கு நிகழ்ந்த திருமணத்தை விட இந்த திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.

20 பவுண் தங்கத்தில் திருமண ஆடை, புர்ஜ் கலிஃபாவில் திருமணம் செய்த அந்த இந்திய ஜோடி யார் தெரியுமா? | Burj Khalifa Indian Jodi Wedding Viral

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இத்திருமணமானது புர்ஜ் கலீஃபா, புர்ஜ் அல் அரப் ஜுமேரா மற்றும் பலாஸ்ஸோ வெர்சேஸ் துபாய் ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்றது.

திருமண நிகழ்வுக்காக ஹெலிகாப்டரையும் வாடகைக்கு எடுத்துள்ளனர்.

நிச்சயதார்த்தம் அன்று மணமகளுக்கு 12 காரட் வைர மோதிரம் அணிவிக்கப்பட்டுள்ளது. அதுப்போலவே மணமகனுக்கு 6 காரட் வைர மோதிரமும் அணிவிக்கப்பட்டுள்ளது.

பல கோடிக்கு அதிபதியான ரோஹித் சர்மாவின் மனைவி - எப்படி தெரியுமா?

பல கோடிக்கு அதிபதியான ரோஹித் சர்மாவின் மனைவி - எப்படி தெரியுமா?

மணமகள் அமேதிஸ்ட், மாணிக்கங்கள் மற்றும் வைரங்கள் போன்ற விலைமதிப்பற்ற நகைகளைக் கொண்ட 22 காரட் தங்க கிரீடத்தையும் அணிந்துள்ளார்.

திருமணத்திற்காக 120 காரட் போல்கி நெக்லஸுடன் தோராயமாக 20 பவுண்டு ஆடையும் மணமகள் அணிந்துள்ளார்.

மேலும் இந்த திருமணமானது தற்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, London, United Kingdom

24 Feb, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, சரவணை, சுவிஸ், Switzerland

24 Feb, 2016
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

மாதகல், கனகபுரம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், London, United Kingdom, Gloucester, United Kingdom, Lancaster, United Kingdom

23 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், கன்னாதிட்டி, கிளிநொச்சி, பிரான்ஸ், France

22 Feb, 2021
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Northampton, United States

19 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US