ரஷ்யாவின் நிழல் போர் குறித்து உண்மைகள்: பிரித்தானியர்களிடம் வெளிப்படுத்தும் கட்டாயத்தில் பிரதமர்

NATO Russia Andy Burnham
By Sivaraj Sep 18, 2026 01:57 PM GMT
Report

Uk pm burnham faces of clarify russian war reflects: பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், ரஷ்யாவின் நிழல் போர் குறித்த விடயங்களை வெளிப்படுத்தும் கோரிக்கைகளை எதிர்கொள்கிறார்.

நேட்டோ நட்பு நாடுகளுக்கு எதிராக ரஷ்யா நடத்தும் நிழல் போரினால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து, பிரித்தானியர்களிடம் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை ஆண்டி பர்ன்ஹாம் எதிர்கொள்கிறார். 

ரஷ்யாவின் நிழல் போர் 

உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் ஐரோப்பிய நாடுகள் (நேட்டோ) மீது ரஷ்யா ட்ரோன் விமானங்கள் அல்லது ரொக்கெட்டுகளைக் கொண்டு கலப்புத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

Vladimir Putin

அதனைத் தொடர்ந்து, பெலாரஸில் இருந்து லிதுவேனியாவின் வான்வெளிக்குள் நுழைந்ததாகக் கூறப்பட்ட ஒரு ட்ரோன் விமானத்தை நேட்டோ போர் விமானிகள் இந்த வாரம் சுட்டு வீழ்த்தினர். 

வீட்டிலிருந்து வேலை பார்ப்பது தொடர்பில் பிரித்தானியா அரசு எடுக்க இருக்கும் முடிவு

வீட்டிலிருந்து வேலை பார்ப்பது தொடர்பில் பிரித்தானியா அரசு எடுக்க இருக்கும் முடிவு

இந்த நிலையில், பிரித்தானிய பிரதமரான ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) நேட்டோ நட்பு நாடுகளுக்கு எதிராக ரஷ்யா நடத்தும் நிழல் போரினால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து, மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை எதிர்கொள்கிறார்.

இதுகுறித்து பேசியுள்ள டோரி தலைவர் கெமி பேடனோக் மற்றும் Reform UK-வின் நைஜல் ஃபாரேஜ் ஆகிய இருவரும், பிரித்தானியாவை எவ்வாறு பாதுகாக்க வைத்திருக்கத் திட்டமிட்டுள்ளார் என்பதை பிரதமர் இன்னும் விரிவாக விளக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். 

அவசரத்திற்கு ஈடுகொடுக்குமாறு

பேடனோக்கின் பதிவில் இராணுவ ஆயத்தப் பணிகளைத் தீவிரப்படுத்துவதிலும், பாதுகாப்பு செலவினங்களை அதிகரிப்பதாலும் நேட்டோ கூட்டாளிகளின் வளர்ந்து வரும் அவசரத்திற்கு ஈடுகொடுக்குமாறு பர்ன்ஹாம் மற்றும் தொழிலாளர் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தினார். 

Kemi Badenoch

ரஷ்யா லிதுவேனியாவின் வான்வெளியை மீறியதாக வெளியான சமீபத்திய தகவல்கள் மிகுந்த கவலையளிக்கின்றன. இந்த நிலையில் மேக்ரோன் மற்றும் டஸ்க் ஆகியோர் காட்டும் அவசரமான செயல்பாடுகள் அந்த கவலையை மேலும் அதிகரிக்கின்றன.

ரஷ்யாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தலை அரசு போதுமான அளவு தீவிரமாக எடுத்துக் கொள்கிறதா என்பது தெளிவாக இல்லை.

நேட்டோ மீது 2030-க்குள் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அரசின் சொந்த உளவுத்துறை மதிப்பீடு கூறுகிறது; அதேவேளையில் சிறிய அளவிலான ஊடுருவல்களும் ஏற்கனவே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.   

Vladimir Putin/Andy Burnham

நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US