பிரித்தானிய பிரதமரின் தந்தை மரணம்: தந்தை குறித்து மகன் கூறிய அந்த விடயம்

United Kingdom Andy Burnham
By Balamanuvelan Sep 15, 2026 12:14 PM GMT
Report

Andy Burnham's father dies less than two months after son becomes Prime Minister: ஆன்டி பர்னாம் பிரதமராகி இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில், அவரது தந்தை மரணமடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஆன்டி பர்னாமின் தந்தை மரணமடைந்ததைத் தொடர்ந்து, அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவர் ரத்து செய்துள்ளார்.

பிரித்தானிய பிரதமரின் தந்தை மரணம்

இந்த செய்தி, அதை செய்தியாகப் படிப்பவர்களுக்கு, ஒரு நபரின் தந்தை மரணமடைந்ததைக் குறித்த ஒரு செய்தி போல் தோன்றலாம்.

ஆனால், ஆன்டி பர்னாமைப் பொருத்தவரை, அவரது வாழ்வில் அது ஒரு பெரிய இழப்பு. 

பிரித்தானிய பிரதமரின் தந்தை மரணம்: தந்தை குறித்து மகன் கூறிய அந்த விடயம் | Burnham Father Dies In 2 Month After Son Become Pm

தன் தந்தையை இழந்துவிட்டார் என்பதால் மட்டுமல்ல, ஆன்டி பர்னாம் இன்று பிரித்தானியாவின் பிரதமராக இருக்கிறார் என்றால், அதன் பின்னணியில் முக்கிய நபராக செயல்பட்டவர் அவரது தந்தை என்பதுதான் குறிப்பிடத்தக்க விடயம்!

ராய் என அழைக்கப்படும் கென்னத் ராய் பர்னாம் (Kenneth Roy Burnham), ஒரு தொலைத்தொடர்பு பொறியாளராக இருந்தபோது கிளினிக் ஒன்றில் ரிசப்ஷனிஸ்ட் ஆக இருந்த ஐலீனை சந்தித்துள்ளார்.

அதாவது, இருவரும் எளிமையான பின்னணியிலிருந்து வந்தும், தங்கள் மூன்று மகன்களையும் நன்கு படிக்கவைத்துள்ளார்கள். 

பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் உடலில் காயங்கள்: பரபரப்பை உருவாக்கியுள்ள தகவல்

பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் உடலில் காயங்கள்: பரபரப்பை உருவாக்கியுள்ள தகவல்

தன் மகனான ஆன்டி பர்னாமை கேம்பிரிட்ஜ் பல்கலையில் இணைந்து படிக்க உற்சாகப்படுத்தியவரே ராய்தானாம். அது அவருக்கு நல்ல வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்கும் என ராய் நம்பினாராம்.

அத்துடன், மகன் அரசியலில் ஈடுபட ராய் உற்சாகப்படுத்தியதும் ராய்தானாம்.

சோகம் என்னவென்றால், ராய் பின்னாட்களில் அல்ஸீமர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அதாவது, தன் மகன் அரசியலில் ஈடுபடவேண்டும் என ஆசைப்பட்டவர் ராய், ஆனால், தன் மகன் பிரித்தானிய பிரதமராகும்போது, அந்த விடயம் அவருக்குத் தெரியாது!

தான் பிரதமரானது தன் தந்தைக்குத் தெரியாது என சமீபத்தில் கூறி வருத்தப்பட்டிருந்தார் ஆன்டி பர்னாம்.

இந்நிலையில், முதியோர் இல்லம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த ராய் பர்னாம், தனது 86ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US