Number 10 North... பிரித்தானிய பிரதமரின் அடுத்த அதிரடி

United Kingdom Andy Burnham
By Balamanuvelan Jul 24, 2026 06:57 AM GMT
Report

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஆன்டி பர்னாம், தான் பதவியேற்ற நாள் முதல் அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.

இந்நிலையில், அவரது அடுத்த அதிரடி திட்டமான Number 10 North என்னும் விடயத்தை இன்று துவக்குகிறார் ஆன்டி பர்னாம்.

Number 10 North

பிரித்தானிய அரசியலைப் பொருத்தவரை, Number 10 என்பது பிரதமர் இல்லத்தைக் குறிக்கும். அதாவது அது பிரதமர் வாழும் வீடு மட்டுமல்ல, அது, அரசு தொடர்புடைய பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் பிரதமரின் அலுவலகமுமாகும்!  

Number 10 North... பிரித்தானிய பிரதமரின் அடுத்த அதிரடி | Burnham To Hold Ministry No 10 North In Manchester

இந்நிலையில், பிரதமர் இல்லத்தில் செய்யப்பட்டுவந்த பல பணிகளை, புதிய பிரதமரான ஆன்டி பர்னாம், மான்செஸ்டருக்கு மாற்ற இருப்பதாக செய்திகள் வெளியாகிவந்தன. அதுதான், Number 10 North என அழைக்கப்படுகிறது.

அதாவது, அரசின் மையமாக செயல்படும் வெஸ்ட்மின்ஸ்டரில் நடைபெற்றுவந்த பணிகள் பலவற்றை Number 10 North என அழைக்கப்படும் மான்செஸ்டரிலுள்ள அலுவலகத்துக்கு மாற்ற முடிவு செய்துள்ளார் ஆன்டி பர்னாம். 

ஒத்திவைக்கப்பட்ட பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு: அடுத்து என்ன?

ஒத்திவைக்கப்பட்ட பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு: அடுத்து என்ன?

அத்துடன், அதிகாரத்தை, மேயர்களுக்கு பகிர்ந்தளிக்கவும் ஆன்டி பர்னாம் முடிவு செய்துள்ளார்.

மான்செஸ்டரிலுள்ள Heron House என்னும் கட்டிடத்தில்தான் இந்த Number 10 North அமைய உள்ளது.

Number 10 North... பிரித்தானிய பிரதமரின் அடுத்த அதிரடி | Burnham To Hold Ministry No 10 North In Manchester

முதல் கட்டமாக, ஆன்டி பர்னாம், இன்று, Number 10 North அலுவலகத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் மேயர்களுடன் கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்குகிறார்.

கூட்டத்தின் நோக்கம், பிரித்தானியாவை மேலும் சிறந்த நாடாக ஆக்குவதற்காக, அதிகாரப் பகிர்வை, அரசின் மைய இலக்காக மாற்றுவதாகும்.

அதாவது, அரசின் அனைத்துப் பணிகளும் லண்டனை மையமாகக் கொண்டு செயல்பட்டுவந்த நிலையில், அதிகாரத்தை, மேயர்கள், உள்ளூர் தலைவர்கள் முதலானோருடன் பகிர்ந்துகொள்ள திட்டமிட்டுவரும் ஆன்டி பர்னாம், முதல் கட்டமாக இன்று Number 10 North அலுவலகத்தில் கூட்டம் ஒன்றை நடத்துவதுடன், இனி வாரந்தோறும் அங்கு சென்று பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US