மாணவர்கள் முன்னிலையில்... பாடசாலை பேருந்தில் ரத்தக்களரி சம்பவம்: பதறிப்போன பெற்றோர்

driver school vehicle stabbed
By Arbin Sep 27, 2021 07:15 AM GMT
Report

அமெரிக்காவில் ஆரம்ப பள்ளி சிறார்கள் முன்னிலையில் பாடசாலை பேருந்து சாரதி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள லாங்ஃபெல்லோ தொடக்கப் பள்ளி பேருந்து சாரதியே வெள்ளிக்கிழமை கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். 72 வயதான Richard Lenhart என்பவரே ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு காயங்கள் காரணமாக மருத்துவமனையில் மரணமடைந்தவர்.

பாஸ்கோவில் உள்ள லாங்ஃபெல்லோ தொடக்கப் பள்ளியில் சாரதி லென்ஹார்ட் குழந்தைகளை அழைத்துச் சென்றபோது, சந்தேகநபர் பேருந்தில் ஏறியதுடன் அவரை மூர்க்கத்தனமாக கத்தியால் தாக்கியுள்ளார்.

சம்பவத்தின் போது பேருந்தானது சாலையில் சென்றுகொண்டிருந்தது. இந்த நிலையில் சாரதி லென்ஹார்ட் தாக்குதலுக்கு இலக்காகவும், கட்டுப்பட்டை இழந்த பேருந்து தடுப்பு வேலியில் மோதி நின்றுள்ளது. குறித்த சம்பவத்தில் மாணவர்கள் எவரும் காயப்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.

மாணவர்கள் முன்னிலையில்... பாடசாலை பேருந்தில் ரத்தக்களரி சம்பவம்: பதறிப்போன பெற்றோர் | Bus Driver Stabbed Death Busload School

இதனிடையே தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பாஸ்கோ பொலிசார், தாக்குதல்தாரியை சம்பவயிடத்தில் இருந்தே கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தை நேரில் கண்ட குழந்தைகளை பேருந்தில் இருந்து வெளியேற்றி, அவர்கள் பெற்றோர்கள் வந்து கூட்டிச்செல்லும் வரையில் பாடசாலை நிர்வாகம் காத்திருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை தேவையெனில் அதற்கும் ஏற்பாடு செய்ய பாடசாலை நிர்வாகம் தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட பேருந்தானது விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், திங்கட்கிழமை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். சாரதி Richard Lenhart தாக்கப்பட்டதன் பின்னணி தொடர்பில் முழு விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US