சீனாவின் அதிவேக சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 27 பேர் பலி!

China Accident Death
By Thiru Sep 18, 2022 11:32 AM GMT
Report

சீனாவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 27 பேர் உயிரிழப்பு. 

விபத்திற்கான காரணத்தை தீவிரமாக விசாரித்து வருவதாக பொலிஸார் அறிவிப்பு. 

சீனாவின் அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்ததில் 27 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் படுகாயமடைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Guizhou மாகாணத்தின் தலைநகரான Guiyang நகரின் தென்கிழக்கே உள்ள Sandu கவுண்டியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

சீனாவின் அதிவேக சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 27 பேர் பலி! | Bus Overturns On Highway In China 27 DeadReuters

ஞாயிற்றுக்கிழமை தென்மேற்கு சீனாவின் அதிவேக சாலையில் பேருந்து கவிழ்ந்ததில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து ஏற்பட்ட பேருந்தில் 47 பேர் பயணம் செய்த நிலையில், 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கூடுதல் செய்திகளுக்கு: 30 ஆயிரம் டன் உக்ரைனிய தானியம்: துருக்கி தேசிய பாதுகாப்பு அமைச்சகம் முக்கிய தகவல்

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், விபத்தில் சிக்கிய நபர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததுடன், விபத்து குறித்த காரணத்தை  விசாரித்து வருகின்றனர்.  

சீனாவின் அதிவேக சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 27 பேர் பலி! | Bus Overturns On Highway In China 27 DeadAP

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US