பளுதூக்கும் விளையாட்டில் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த யாழ்ப்பாணத் தமிழன்
பளுதூக்குதல் என்பது ஒரு விளையாட்டு அல்லது செயல்பாடு ஆகும். இது எடை தூக்கும் உபகரணங்களைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது.
பளுதூக்குதல் என்பது சர்வதேச போட்டிகளில் ஒரு போட்டி விளையாட்டாகவும் உள்ளது.
இதில் ஒரு இயக்கத்தில் எடையை தலைக்கு மேல் தூக்குவது மற்றும் முதலில் எடையை தோள்களில் தூக்கி, பின் தலைக்கு மேல் தூக்குவது போன்ற குறிப்பிட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளன.
இந்நிலையில், பளுதூக்குதல் விளையாட்டுகளில் பல நாடுகளுக்கு சென்று சாதனை படைத்த வீரர் தான் புசாந்தன்.
இவர் தற்போது ஜப்பான் சென்று அங்கு நடந்த பளுதூக்குதல் விளையாட்டில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை பிடித்து வென்றுள்ளார்.
இந்நிலையில், அவர் ஜப்பான் சென்று பளுதூக்குதல் விளையாட்டில் கலந்துகொண்ட அனுபவங்களை பகிர்ந்துள்ளார்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |