5,000 பெண்களுடன் தொடர்பில் இருந்த அமெரிக்க கோடீஸ்வரர்! சிக்கியது எப்படி?

America Business man Police Investigation Excel sheet
By Logeswari Nov 23, 2021 12:15 PM GMT
Report

அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சுமார் 5,000 பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் நகரில் பிரபல நிறுவனத்தை நடத்தி வருபவர் Michael Goguen. இவருக்கு சொந்தமாக பல நிறுவனங்கள் உள்ளதால் அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரராக விளங்கி வருகிறார்.

இவர் ஆரம்ப காலகட்டத்தில் Sequoia capital எனும் நிறுவனத்தில் பணிப்புரிய துவங்கி அதே நிறுவனத்தின் பங்குதாரராகும் அளவிற்கு வளர்ச்சி பெற்றார். ஆனால் அங்கு பணிபுரிந்த பெண்கள் Michael Goguen மீது பாலியல் புகார் அளித்ததால் அந்த நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

அதன் பிறகு தானாகவே சொந்த நிறுவனத்தை தொடங்கி தற்போது பெரும் தொழிலதிபராக அசுர வளர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் இவரது நிறுவனத்தில் பணிப்புரியும் 4 பெண்கள் இவர் மீது காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

புகார் அளித்த பெண்களுள் ஒருவர் Michael Goguen இதுவரை 5,000 பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக அதிர்ச்சி புகார் கொடுத்துள்ளார். அது மட்டும் இல்லாமல் எக்ஸெல் ஷீட்டில் அவர் தொடர்பில் இருந்த 5000 பெண்களின் விவரங்கள் அனைத்தையும் ஆதாரமாக சேகரித்து வைத்துள்ளார்.

5,000 பெண்களுடன் தொடர்பில் இருந்த அமெரிக்க கோடீஸ்வரர்! சிக்கியது எப்படி? | Business Man Had Realtion Ship With 5000 Womens

Michael Goguen தன்னுடன் தொடர்பு கொண்ட பெண்களின் விவரங்களை பாதுகாப்பான அறையில் வைத்திருப்பதாகவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து அவர் மீது 135 பக்கம்கொண்ட குற்றம் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த வழக்குத் தொடர்பான அவரிடம் இருந்து 800 மில்லியன் டாலர் இழப்பீட்டு தொகை கேட்டுக்கப்பட்டு இருக்கிறது.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US