ஐடி சோதனையின் போது நடந்த விபரீதம் - உயிரை மாய்த்த பிரபல தொழிலதிபர்

Bengaluru Businessman Income Tax Department
By Karthikraja Jan 31, 2026 06:45 AM GMT
Report

ஐடி சோதனையின் போது தொழிலதிபர் சி.ஜே.ராய் உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சி.ஜே.ராய்

கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்ட சி.ஜே ராய், ரியல் எஸ்டேட், திரைப்பட தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கால்பதித்துள்ள 'கான்ஃபிடன்ட் குழுமத்தின்' (Confident Group) நிறுவன தலைவர் ஆவார். 

ஐடி சோதனையின் போது நடந்த விபரீதம் - உயிரை மாய்த்த பிரபல தொழிலதிபர் | Businessman Cj Roy Shot Himself During It Raid

இந்த குழுமம் கேரளா மற்றும் கர்நாடகாவில் ஆயிரக்கணக்கான வீடுகளை கட்டியுள்ளது.

மோகன்லாலின் பெரிய பட்ஜெட் திரைப்படமான காஸனோவா (2012) உட்பட சில மலையாள படங்களையும் தயாரித்துள்ளது. மேலும், மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் சில சீசன்களின் முதன்மை விளம்பரதாரராக இருந்துள்ளது. 

தங்க விலை உயர்வுக்கு இந்த நிறுவனம் காரணமா? - வாரத்திற்கு டன் கணக்கில் தங்கம் வாங்கும் Tether

தங்க விலை உயர்வுக்கு இந்த நிறுவனம் காரணமா? - வாரத்திற்கு டன் கணக்கில் தங்கம் வாங்கும் Tether

வருமானத்திற்கு அதிகமான சொத்துகுவிப்பு மற்றும் வரிஎய்ப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த சில நாட்களாக பெங்களூருவுவில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் கேரள வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.

ஐடி சோதனையின் போது நடந்த விபரீதம் - உயிரை மாய்த்த பிரபல தொழிலதிபர் | Businessman Cj Roy Shot Himself During It Raid

நேற்றும் சோதனை நடைபெற்ற நிலையில், மதியம் 3 மணிக்கு அலுவலகத்திற்கு வந்த சி.ஜே.ராய்யிடம் சில ஆவணங்களை சோதித்து கையெழுத்திடுமாறு கூறியுள்ளனர்.

உயிரிழப்பு

அதன் பின்னர் தனது அறைக்கு சென்ற அவர் 3:10 மணியளவில் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்து மார்பில் சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

துப்பாக்கி சத்தம் கேட்ட உடன் அவரது அறைக்கு சென்று ஊழியர்கள், உடனடியாக அவரை எச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் உள்ள நாராயணா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

ஐடி சோதனையின் போது நடந்த விபரீதம் - உயிரை மாய்த்த பிரபல தொழிலதிபர் | Businessman Cj Roy Shot Himself During It Raid

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். இது தொடர்பாக அசோக் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐடி அதிகாரிகள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்பதை விசாரணை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். குடும்ப உறுப்பினர் புதிய குற்றச்சாட்டுகளை தெரிவித்தால் விசாரிக்க தயார் என தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகளின் அழுத்தத்தினாலே ராய் உயிரை மாய்த்து கொண்டதாகவும், அவரது மரணத்திற்கு காரணம் ஐடி குழுவினரே என வைட் கோல்ட் நிறுவனத்தின் உரிமையாளரான ராயின் சகோதரர் சி.ஜே. பாபு தெரிவித்துள்ளார்.

துபாயில் வசித்து வந்த ராயின் மனைவி மற்றும் 20 வயதான 2 குழந்தைகள், இன்று அதிகாலை பெங்களூரு வந்தடைந்துள்ளனர்.

ஐடி சோதனையின் போது பெரும் தொழிலதிபர் உயிரை மாய்த்துள்ள சம்பவம் தொழில் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US