Butter Murukku: மொறுமொறு வெண்ணெய் முறுக்கு.., இலகுவாக செய்வது எப்படி?
Healthy Food Recipes
By Yashini
பொதுவாகவே அனைவருக்கும் மிகவம் பிடித்த ஒரு தின்பண்டமாக இருப்பது முறுக்கு தான்.
அந்தவகையில், மொறுமொறு வெண்ணெய் முறுக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி- ½ kg
- பொட்டுக்கடலை மா- 1 கப்
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- வெண்ணெய்- 3 ஸ்பூன்
- எள்ளு- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் புழுங்கல் அரிசியை நன்கு கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து கெட்டியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதில் பொட்டுக்கடலை மா, மிளகாய் தூள், வெண்ணெய், எள்ளு, தேவையான அளவு உப்பு சேர்த்து கெட்டியாக பிணைந்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பிணைந்து வைத்த மாவை முறுக்கு அச்சில் சேர்த்து எண்ணெயில் பிழிந்துக்கொள்ளவும்.
மிதமான தீயில் முறுக்கு பொன்னிறமாக நன்கு வெந்து வந்ததும் எடுத்தால் சுவையான வெண்ணெய் முறுக்கு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US