Samsung Smart Phone மீது ரூ.45,000 தள்ளுபடி.., அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம்

Samsung Smart Phones Amazon
By Sathya Aug 03, 2024 08:08 AM GMT
Report

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன் மீது அமேசான் தளத்தில் ரூ.45,000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy S23 Ultra

கடந்த ஆண்டில் சாம்சங் (Samsung) நிறுவனத்தின் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனான Samsung Galaxy S23 Ultra ரூ.1,24,999 -க்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த போன் தற்போது அமேசான் (Amazon) தளத்தில் சுமார் ரூ.45,000 குறைவாகக் கிடைக்கிறது. அதன்படி, இந்த போனின் விலையானது, தள்ளுபடிக்கு பின்னர் ரூ.79,999 என மாறுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி, 256 ஜிபி சேமிப்புத் திறனுடன் கிரீம், கிரீன் மற்றும் பாண்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

Samsung Smart Phone மீது ரூ.45,000 தள்ளுபடி.., அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம் | Buy Samsung Galaxy S23 Ultra At Rs 45000 Discount

இந்த சலுகையை தவிர Exchange சலுகையில் கீழ் ரூ.43,100 தள்ளுபடியை பெற முடியும். இதன் சிறப்பம்சங்களை பொறுத்தவரை, Samsung Galaxy S23 Ultra போனில் 6.8-inch Dynamic AMOLED 2X QHD+ 120Hz screen, 1,750nits மற்றும் Gorilla Glass 2 என பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

இதன் எடை 234 கிராம் மற்றும் தடிமன் 8.9 மிமீ ஆகும். இது Adreno 740 GPU உடன் Snapdragon 8 Gen 2 chip -ல் வேலை செய்கிறது.

மேலும், Samsung Galaxy S23 Ultra 200-megapixel OIS primary camera, 12-megapixel ultrawide, 10-megapixel 3x telephoto, 10-megapixel 10x periscope rear and 12-megapixel selfie shooter ஆகிய அம்சங்கள் உள்ளது.

அதோடு, 5,000mAh பேட்டரி, WiFi 6, Bluetooth 5.3, NFC, Ultra-Wideband (UWB) மற்றும் USB 3.2 Gen 1 போர்ட் ஆகிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US