ஐபோன் 16 போனுக்கு பதிலாக இந்த 5 போன்களை வாங்கலாம்.., அவை என்னென்ன?
ஐபோன் 16 போன் நீங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்தால் இந்த 5 ஸ்மார்ட் போன்களை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
1. ஒன்பிளஸ் 13 (OnePlus 13)
OnePlus 13 போனானது 6.82 Inch display உடன் வரும் நிலையில் Snapdragon 8 Elite chipset ஆல் இயக்கப்படுகிறது. இதில், 24GB RAM மற்றும் 1TB of internal storage கொடுக்கப்பட்டுள்ளது
Silicone grate battery தொழில்நுட்பத்துடன் வரும் இந்த போன் 6000mAh Battery உடன் வருகிறது.
2. சாம்சங் கேலக்ஸி எஸ்25 (Galaxy S25)
Samsung Galaxy S25 போனானது 120Hz adaptive refresh rate support உடன் 6.2 FHD+ AMOLED display உடன் வருகிறது.
இதில், 2GB வரை RAM மற்றும் 1TB storage உடன் Snapdragon 8 Elite chipset உள்ளது. அதோடு, 50MP wide sensor, 10MP telephoto lens மற்றும் 12MP ultrawide lens உள்ளது.
3. சியோமி 15 (Xiaomi 15)
இதில் 6.36-inch display மற்றும் Snapdragon 8 Elite chipset உள்ளது. அதோடு, 12GB மற்றும் 16GB RAM option உள்ளது மற்றும் 512GB வரை storage கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 50MP telephoto மற்றும் and 50MP ultrawide lens கொண்ட கமெரா செட்டப் உள்ளது.
4. விவோ எக்ஸ்200 (Vivo X200)
இந்த போனில் 6.67-inch 10-bit OLED LTPS quad-curved display மற்றும் MediaTek Dimensity 9400 சிப்செட் உள்ளது.
அதோடு, 50MP primary sensor, 50MP telephoto lens மற்றும் 50MP ultra wide angle lens கொண்ட கமெரா செட்டப் உள்ளது.
5. கூகுள் பிக்சல் 10 (Pixel 10)
இந்த போனில் Pixel Mobile 120Hz refresh rate support கொண்ட 6.3-இன்ச் OLED டிஸ்ப்ளே உள்ளது.
இதில், 48MP பிரைமரி சென்சார், OIS சப்போர்ட் கொண்ட 10.8MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 13MP அல்ட்ராவைட் லென்ஸ் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |