வருடத்திற்கு ரூ.7.8 லட்சம் சம்பளம்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- விவரங்கள் இதோ

India Job Opportunity
By DHUSHI Jun 20, 2024 09:10 AM GMT
Report

வருடத்திற்கு ரூ.7.8 லட்சம் வரை சம்பளம் பெறும் வேலைவாய்ப்புகள் மத்திய அரசு நிறுவனத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயற்பட்டு வரும் கணினி மேம்பாட்டு நிறுவனம் (சி-டிஏசி) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த டிஜிட்டல் சுகாதாரம், மின்-ஆளுமை, போக்குவரத்து, தகவல் தொடர்பு, சைபர் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, எம்எல்,டிஎல் பகுப்பாய்வு, ஸ்மார்ட் கார்டு-ஒஎஸ் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களை செய்து வருகின்றன.

இப்படியொரு நிலையில் நொய்டாவில் பொறியாளர், முதுகலை திட்ட பொறியாளர் ஆகிய பணிக்கான இடங்கள் வெற்றிடங்களாக உள்ளன.

மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு-

இவை முற்றிலும் ஒப்பந்த அடிப்படை கொடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த வேலைக்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை கோரலாம்.

விளம்பர எண். C-DAC/NOIDA/01/June/2024)

மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு-

1. பணி: Program Manager

காலியிடங்கள்: 2

2. பணி: Project Engineer

காலியிடங்கள்:36

3. பணி: Project Manager

காலியிடங்கள்: 2      

தகுதி

கணினி அறிவியல், ID, ECE, EEE, கணினி பாதுகாப்பு, மென்பொருள் தொழில்நுட்பம், கருவிகள், இயற்பியல், கணினி பயன்பாடு, செயற்கை நுண்ணறிவு(ஏஐ), தரவு அறிவியல், உயிர் தகவலியல், கிளவுட் கம்ப்யூட்டிங், நானோ தொழில்நுட்பம், புவி தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் போன்ற ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதல் வகுப்பில் P.E அல்லது P-TECH முடித்திருக்க வேண்டும்.

மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு-

1. பணி: Program Manager

  • காலியிடங்கள்: 2
  • சம்பளம்: மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு ஆண்டுக்கு ரூ.7.8 லட்சம்
  • வயது எல்லை: 35-க்குள் இருப்பது அவசியம்.
  • பணி அனுபவம்: குறைந்தபட்சம் 1 ஆண்டு 

மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு-

2. பணி: Senior Project Engineer

  • பணி: Senior Project Engineer (JAVA, J2EE Software/ Web Application Development, DevOps, Micro services Architecture)
  • காலியிடங்கள்: 17
  • சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு ஆண்டுக்கு ரூ.9.65 லட்சம்
  • வயது எல்லை: 45-க்குள் இருக்க வேண்டும்.

மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு-

தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், ஐடி, எலக்ட்ரானிக்ஸ் துறை சார்ந்த ஏதாவது ஒரு பொறியியல் பாடப்பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருப்பது அவசியம்.

பணி அனுபவம்: குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். எழுத்துத் தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.6.2024

மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு-

 மேலதிக விவரங்கள் Click செய்யவும்.

மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US