இளவரசர் சார்லஸ்-டயானா திருமணத்தில் வெட்டிய ஒரு துண்டு கேக் ஏலத்துக்கு வருகிறது!

United Kingdom Auction Prince Charles Diana Wedding Piece of Cake Wedding Cake
By Ragavan Aug 01, 2021 08:46 AM GMT
Report

பிரித்தானிய இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானாவின் திருமண விழாவில் வெட்டப்பட்ட ஒரு கேக் துண்டு தற்போது ஏலத்திற்கு வருகிறது.

இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானாவின் திருமணம் 1981-ஆம் ஆண்டு ஜூலை 29-ஆம் திகதி நடைபெற்றது. அப்போது 23 வெவ்வேறு கேக்குகள் வெட்டப்பட்டன.

அதாவது 40 ஆண்டுகளுக்கு முன் ஒரு பிரித்தானியா அரச திருமண விழாவில் வெட்டப்பட்ட, ஒரு குறிப்பிட்ட கேக்கிலிருந்து, வெறும் 28 அவுன்ஸ் (794 கிராம்) எடையுள்ள ஒரு துண்டு கேக் தான் தற்போது ஏலத்திற்கு வருகிறது.

இந்த ஒரு துண்டானது, 5 அடி உயரம் மற்றும் 225 பவுண்ட் (102 கிலோ) எடை கொண்ட ஒரு 5 அடுக்கு கேக்கிலிருந்து வெட்டப்பட்டதாகும்.

இளவரசர் சார்லஸ்-டயானா திருமணத்தில் வெட்டிய ஒரு துண்டு கேக் ஏலத்துக்கு வருகிறது! | Cake Slice Of Prince Charles Diana Wedding Auction

இந்த ஒரு துண்டு - தங்கம், சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளி நிறத்தில் ஒரு கோட்-ஆஃப்-ஆர்ம்ஸ், ஒரு வெள்ளி குதிரை லாடம் மற்றும் இலை தெளிப்பு மற்றும் சில வெள்ளை அலங்கார ஐசிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ராணி அம்மாவுக்காக கிளாரன்ஸ் ஹவுஸில் பணிபுரிந்த Moyra Smith-க்கு இந்த துண்டு கேக் வழங்கப்பட்டது, இது ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட கேக் ஒன்றிலிருந்து வந்ததாக தெரிகிறது என்று ஏலதாரர் கூறினார்.

இந்த கேக் துண்டு 2008-ஆம் ஆண்டு Dominic Winter எனும் ஒருவர ஏலத்தில் வாங்கினார். இந்நிலையில், இந்த கேக் துண்டு மீண்டும் வரும் ஆகஸ்ட் 9 அல்லது 10-ஆம் திகதி ஏலத்திற்கு வருகிறது. இந்த கேக் தற்போது 200 முதல் 300 பவுண்ட்களுக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

GalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US