கல்லூரிகளில் தீயாக பரவும் இஸ்ரேல் எதிர்ப்பு... பட்டமளிப்பு விழாவை ரத்து செய்த பிரபல பல்கலைக்கழகம்

California Israel-Hamas War
By Arbin Apr 26, 2024 06:16 AM GMT
Report

அமெரிக்காவில் பல்வேறு கல்லூரி வளாகங்களில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ள நிலையில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் அவர்களின் முதன்மையான பட்டமளிப்பு விழாவை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

கல்லூரி வளாகங்களில்

இஸ்ரேல்-காஸா போர் தொடர்பாக அமெரிக்கா முழுவதும் டசின் கணக்கான கல்லூரி வளாகங்களில் வெடித்துள்ள எதிர்ப்புகளுக்கு மத்தியில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.

கல்லூரிகளில் தீயாக பரவும் இஸ்ரேல் எதிர்ப்பு... பட்டமளிப்பு விழாவை ரத்து செய்த பிரபல பல்கலைக்கழகம் | California College Cancels Grad Ceremony

பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணமாக குறிப்பிட்டே லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் அமைந்துள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் பட்டமளிப்பை ரத்து செய்துள்ளது. இதனிடையே, Emory பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 28 பேர் கைதாகியுள்ளனர்.

இந்த நிலையில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மரபு ரீதியாக 65,000 மாணவர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை தங்கள் வளாகத்திற்குள் அனுமதிக்கும் முதன்மையான விழாவை தங்களால் இந்தமுறை நடத்த முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

கல்லூரிகளில் தீயாக பரவும் இஸ்ரேல் எதிர்ப்பு... பட்டமளிப்பு விழாவை ரத்து செய்த பிரபல பல்கலைக்கழகம் | California College Cancels Grad Ceremony

புதன்கிழமை கலிபோர்னியா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 93 மாணவர்கள் கைதாகியுள்ளனர். மட்டுமின்றி, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த மாத தொடக்கத்தில் இஸ்லாமிய மாணவி ஒருவரின் உரையை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டதாகவும் அறிவித்திருந்தனர்.

பொலிசாரால் கைது

இதனிடையே, எமோரி பல்கலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், தாங்கள் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளனர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் அதிகமான மாணவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

கல்லூரிகளில் தீயாக பரவும் இஸ்ரேல் எதிர்ப்பு... பட்டமளிப்பு விழாவை ரத்து செய்த பிரபல பல்கலைக்கழகம் | California College Cancels Grad Ceremony

இதனிடையே, அமெரிக்க பல்கலைக்கழக வளாகங்களில் நடந்த சில போராட்டங்கள் யூத எதிர்ப்பு என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பல யூத மாணவர்கள் கொலம்பியாவிலும் பிற பல்கலைக்கழகங்களிலும் பாதுகாப்பற்றதாக உணர்ந்ததாகக் கூறியுள்ளனர்.

இருப்பினும் பல எண்ணிக்கையிலான யூத மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லூரிகளில் தீயாக பரவும் இஸ்ரேல் எதிர்ப்பு... பட்டமளிப்பு விழாவை ரத்து செய்த பிரபல பல்கலைக்கழகம் | California College Cancels Grad Ceremony


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US