48 மணி நேரத்தில் 5 முறை நிலநடுக்கத்தால் அதிர்ந்த அமெரிக்க மாகாணம்

Earthquake Ontario California
By Arbin Sep 09, 2024 10:46 PM GMT
Report

அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாணத்தில் இரண்டே நாட்களில் 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கலிபோர்னியா மாகாணத்தின் Lake County சுற்றுவட்டாரப்பகுதியில் சனிக்கிழமை பகல் 4.4 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதே நாள் மதியத்திற்கு மேல் 2.7 மற்றும் 2.8 என நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

48 மணி நேரத்தில் 5 முறை நிலநடுக்கத்தால் அதிர்ந்த அமெரிக்க மாகாணம் | California Rocked By Five Earthquakes

மட்டுமின்றி, கலிபோர்னியாவின் தென்பகுதியில் இரண்டுமுறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதில் 3.9 என பதிவாகியுள்ளது. பொதுவாக கலிபோர்னியா வடபகுதியில் மாதம் குறைந்தது 50 முறை நிலநடுக்கம் பதிவாகி வருகிறது.

இந்த வார இறுதியில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஞாயிறன்று Covelo பகுதியில் மதியம் 2.7 என நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதேப்போன்று இரவு சுமார் 10.52 மணிக்கு மீண்டும் 2.8 அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

தெற்கு கலிபோர்னியாவில் நிலநடுக்கம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட அடுத்த நாளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. முதலில் உள்ளூர் நேரப்படி காலை 10.05 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 3.5 என நிலநடுக்கம் பதிவானது.

இந்த நிலநடுக்கமானது கனடாவின் ஒன்ராறியோவில் இருந்து தென்கிழக்கே 4.3 மைல் தொலைவில் உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இரண்டாவதாக, 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காலை 10.34 மணிக்கு ஏற்பட்டது. இதுவும் ஒன்ராறியோவில் இருந்து தென்கிழக்கே உருவானதாகவே கூறப்படுகிறது.

மிக மோசமான நிலநடுக்கம்

சனிக்கிழமை காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தை அப்பகுதி முழுவதும் லட்சக்கணக்கானோர் உணர்ந்ததாகவே குறிப்பிட்டுள்ளனர். பொதுவாக 3.0 ரிக்டர் அளவுக்கு மேல் நிலநடுக்கம் பதிவானால் மட்டுமே மக்களால் உணர முடியும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

48 மணி நேரத்தில் 5 முறை நிலநடுக்கத்தால் அதிர்ந்த அமெரிக்க மாகாணம் | California Rocked By Five Earthquakes

ஆனால் நிலநடுக்கத்தின் ஆழம் மற்றும் ஏற்பட்ட பகுதியை பொறுத்து இது மாறுபடலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மிக ஆழமான நிலநடுக்கம் என்பது பூமிக்குள் 400 மைல்கள் ஆழத்தில் உருவாக வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

2024 ல் இதுவரை பல எண்ணிக்கையிலான நிலநடுக்கம் கலிபோர்னியா மாகாணத்தில் பதிவாகியுள்ள நிலையில், மிக மோசமான நிலநடுக்கம் ஒன்றை எதிர்பார்க்கலாம் என்றே நிபுணர்கள் தரப்பு எச்சரித்துள்ளனர்.

ரிக்டர் அளவுகோலில் 7 என பதிவாகும் ஒரு நிலநடுக்கம் கலிபோர்னியாவில் 1,800 பேர்களின் மரணத்திற்கு காரணமாகலாம் என்றும், 50,000 மக்கள் காயங்களுடன் தப்பலாம் என்றும் சேதங்கள் 200 பில்லியன் டொலருக்கும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US