இந்த உலோகத்தில் 1 கிராம் விற்றாலே 200 கிலோ தங்கம் வாங்கலாம்

California
By Arbin Apr 12, 2026 10:59 AM GMT
Report

தங்கம், வைரம், பிளாட்டினம் போன்ற உலோகங்களே விலை உயர்ந்தது என்று பலரும் நினைக்கலாம். ஆனால் இந்த உலோகம் ஒரு கிராம் மட்டுமே 200 கிலோ தங்கத்தின் மதிப்பிற்கு சமம்.

200 கிலோ தங்கம்

அப்படியான மதிப்புமிக்க உலோகம்தான் கலிபோர்னியம். ஒரு கிராம் கலிபோர்னியத்தின் விலை சுமார் 27 மில்லியன் டொலர். இதன் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட 240 கோடி ரூபாய்.

இந்த உலோகத்தில் 1 கிராம் விற்றாலே 200 கிலோ தங்கம் வாங்கலாம் | Californium So Expensive

தற்போதைய நிலவரப்படி 1 கிலோ தங்கமே 1.2 கோடி ரூபாய் தான். ஆனால் 1 கிராம் கலிபோர்னியத்திற்கு 200 கிலோ தங்கம் வாங்கலாம். கலிபோர்னியம் என்பது மற்ற உலோகங்களை போல பூமியில் வெட்டி எடுப்பது கிடையாது.

இது ஆய்வகத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை கதிரியக்க தனிமம். கடந்த 1950ல் அமெரிக்காவின் பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் இது முதன் முதலில் உருவாக்கப்பட்டது.

முறிந்த சமாதானப் பேச்சுவார்த்தை... அமெரிக்கா மற்றும் ஈரானை எச்சரித்த கெய்ர் ஸ்டார்மர்

முறிந்த சமாதானப் பேச்சுவார்த்தை... அமெரிக்கா மற்றும் ஈரானை எச்சரித்த கெய்ர் ஸ்டார்மர்

அதன் நினைவாகவே இதற்கு கலிப்போர்னியம் என்று பெயரிடப்பட்டது. அணு உலைகளில் மிகச் சிக்கலான செயல்முறைகள் மூலம் உருவாக்கப்படும் இந்த உலோகம், உலகின் சில இடங்களில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

இதனால் தான் இதற்கான தட்டுப்பாடும் நிலவுகிறது. இவ்வளவு விலை உயர்ந்ததாக குறிப்பிடப்படும் உலோகத்தின் பயன்களுமே மிக விலை உயர்வானவை தான். குறிப்பாக புற்றுநோய் செல்களை மிகத் துல்லியமாகத் தாக்கி அழிக்க கலிபோர்னியம் 252 பயன்படுத்தப்படுகிறது.

சவாலான உலோகம்

மருத்துவ உலகில் மிக பயனுள்ள ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. அணுமின் நிலையங்களில் உலைகளை தொடங்கி வைக்க, ஒரு ஸ்பார்க் ப்ளக் போலவும் செயல்படுகிறதாம். அதுமட்டுமல்ல பூமியின் ஆழத்தில் இருக்கும் கனிமங்கள் மற்றும் எண்ணெய் வளங்களை அடையாளம் காணவும் பயன்படுகிறது.

இந்த உலோகத்தில் 1 கிராம் விற்றாலே 200 கிலோ தங்கம் வாங்கலாம் | Californium So Expensive

இது மிகக் கடுமையான கதிரியக்கத்தை கொண்டது. எந்தளவுக்கு விலை உயர்ந்ததோ, அரிதான உலோகமோ, அதே அளவுக்கு சவாலான உலோகமும் கூட. இதை நேரடியாக கையாள்வது எலும்புகளை பாதிக்கும் மற்றும் மரபணு மாற்றங்களை உண்டாக்கும்.

எனவே இது மிகவும் பாதுகாப்பான கவசங்களுக்கு பின்னாலேயே கையாளப்படுகிறது. இது மிக நுண்ணிய அளவுடைய உலோகம் என்றாலும், அதன் பலன்கள் மிகப்பெரியவை. அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் அதிகம் தான்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US