தடுப்பூசி மையத்துக்கு பணிக்கு வந்த கனேடிய இளம்பெண்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

Canada Vaccination Engagement
By Balamanuvelan Aug 21, 2021 07:20 AM GMT
Report

ஒன்ராறியோவில் தடுப்பூசி மையம் ஒன்றில் பணியாற்றும் இளம்பெண் ஒருவர் வழக்கம்போல பணிக்கு வந்த நிலையில், அவருக்கு அங்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருப்பது அவருக்குத் தெரியாது.

Jocelyn Rauchfleisz (24) என்ற அந்த பெண் பணிக்கு வந்தபோது அங்கு ஒரு போட்டோஷூட் எடுப்பதற்கான ஆயத்தங்கள் நடப்பதை கவனித்துள்ளார். அவரது சக பணியாளர்கள் ஓரிடத்தில் கூட, குரூப் போட்டோ எடுப்பதாக எண்ணி தானும் ஒரு ஓரமாக நிற்க, மற்றவர்கள் அவரை நடுவில் நிற்கவைத்திருக்கிறார்கள். அப்போது அங்கு வந்திருக்கிறார் Ryan Galway (24).

Ryanம் Jocelynம் ஆறு ஆண்டுகளாக காதலிக்கிறார்கள்.

Ryan ஏன் இன்று பணிக்கு வந்தார், அவருக்கு இன்று விடுப்பு ஆயிற்றே என சர்வ குழப்பத்தில் Jocelyn திகைத்துப் போய் நிற்க, தன்னை நோக்கி நடந்து வரும் Ryan, ’என்னைத் திருமணம் செய்துகொள்வாயா’ என்ற வாசகம் எழுதப்பட்ட டீ ஷர்ட்டை அணிந்திருப்பதைக் கவனித்திருக்கிறார் அவர்.


அவர் Jocelynக்கு முன் மண்டியிட்டு புரபோஸ் செய்ய, அப்போதுதான் அவருக்கு இந்த கமெராமேன், ஷூட்டிங் எல்லாமே தனக்காகத்தான் என்பது புரிந்திருக்கிறது. வெட்கமும் பதற்றமுமாக, Ryanக்கு பதில் கூட சொல்லாமல் அவரை கட்டியணைத்துக்கொண்டிருக்கிறார் Jocelyn.

பிறகு, கூடி நின்ற சக பணியாளர்கள் கரவொலி எழுப்ப, Ryanக்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார் Jocelyn.

மறக்க முடியாத, நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஒரு நிகழ்வு இது என்கிறார்கள் Ryan, Jocelynஇன் நண்பர்களும் சகப்பணியாளர்களும்...

எப்போது மக்கள் கூடுவதற்கு அனுமதியளிக்கப்படுமோ, அப்போது தங்கள் குடும்பமாகிப்போன தங்கள் சகப் பணியாளர்கள் உட்பட பலர் முன்னிலையில் திருமணம் செய்துகொள்வதென முடிவு செய்துள்ளார்கள் Ryanம் Jocelynம். 

தடுப்பூசி மையத்துக்கு பணிக்கு வந்த கனேடிய இளம்பெண்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி | Cambridge Vaccination Clinic Engagement

மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US